தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாஜகவில் இன்று இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் மார்ச் 12-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங், டெல்லியில் இன்று வெளியிட்டார்.
அதன்படி,
திருவண்ணாமலை- தணிகைவேல்
நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
» ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி: பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு
» கரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.25 லட்சம் பறிமுதல்
குளச்சல் - ரமேஷ்
ராமநாதபுரம் - குப்புராம்
மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி
துறைமுகம் - வினோஜ் பி செல்வம்
ஆயிரம் விளக்கு - குஷ்பு
திருக்கோவிலூர் - கலிவரதன்
திட்டக்குடி (தனி)- பெரியசாமி
கோவை தெற்கு- வானதி சீனிவாசன்
விருதுநகர் - பாண்டுரங்கன்
அரவக்குறிச்சி - அண்ணாமலை,
திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
காரைக்குடி - ஹெச்.ராஜா
தாராபுரம் (தனி) - எல்.முருகன்
மதுரை வடக்கு - சரவணன்
ஆகிய 17 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் குஷ்பு திமுகவைச் சேர்ந்த எழிலனை எதிர்த்துக் களம் காண்கிறார். அதேபோல, அண்ணாமலை- திமுக இளங்கோவை எதிர்த்தும் வானதி சீனிவாசன் - காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாரை எதிர்த்தும் போட்டியிடுகின்றனர்.
காரைக்குடியில் ஹெச்.ராஜா- காங்கிரஸ் மாங்குடி, தாராபுரத்தில் எல்.முருகன்- திமுக கயல்விழி செல்வராஜ், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி- திமுக சுரேஷ் ராஜன் போட்டியிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago