மார்ச் 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,58,967 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,754 4,698 7 49 2 செங்கல்பட்டு 53,515

52,340

384 791 3 சென்னை 2,38,559 2,32,402 1,980 4,177 4 கோயம்புத்தூர் 56,403 55,341 377 685 5 கடலூர் 25,266 24,925 53 288 6 தருமபுரி 6,673 6,606 12 55 7 திண்டுக்கல் 11,586 11,323 63 200 8 ஈரோடு 14,954 14,702 102 150 9 கள்ளக்குறிச்சி 10,916 10,803 5 108 10 காஞ்சிபுரம் 29,710 29,136 125 449 11 கன்னியாகுமரி 17,194 16,862 71 261 12 கரூர் 5,530 5,463 16 51 13 கிருஷ்ணகிரி 8,215 8,069 28 118 14 மதுரை 21,348 20,820 67 461 15 நாகப்பட்டினம் 8,691 8,499 57 135 16 நாமக்கல் 11,869 11,717 41 111 17 நீலகிரி 8,428 8,330 49 49 18 பெரம்பலூர் 2,292 2,264 7 21 19 புதுக்கோட்டை

11,702

11,520 25 157 20 ராமநாதபுரம் 6,493 6,346 10 137 21 ராணிப்பேட்டை 16,272 16,064 19 189 22 சேலம் 32,890 32,329 94 467 23 சிவகங்கை 6,830 6,674 30 126 24 தென்காசி 8,583 8,407 16 160 25 தஞ்சாவூர் 18,345 17,936 153 256 26 தேனி 17,197 16,968 22 207 27 திருப்பத்தூர் 7,659 7,517 15 127 28 திருவள்ளூர் 44,594 43,633 260 701 29 திருவண்ணாமலை 19,545 19,238 23 284 30 திருவாரூர் 11,457 11,273 73 111 31 தூத்துக்குடி 16,387 16,226 18 143 32 திருநெல்வேலி 15,804

15,544

46 214 33 திருப்பூர் 18,617 18,227 166 224 34 திருச்சி 15,116 14,839 94 183 35 வேலூர் 21,125 20,682 92 351 36 விழுப்புரம் 15,303 15,167 23 113 37 விருதுநகர் 16,713 16,448 33 232 38 விமான நிலையத்தில் தனிமை 960 953 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,043 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,58,967 8,41,762 4,662 12,543

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்