மார்ச் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,58,272 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,753 4,697 7 49 2 செங்கல்பட்டு 53,450

52,292

369 789 3 சென்னை 2,38,288 2,32,151 1,961 4,176 4 கோயம்புத்தூர் 56,349 55,297 367 685 5 கடலூர் 25,260 24,917 55 288 6 தருமபுரி 6,672 6,604 13 55 7 திண்டுக்கல் 11,573 11,316 57 200 8 ஈரோடு 14,939 14,696 93 150 9 கள்ளக்குறிச்சி 10,916 10,802 6 108 10 காஞ்சிபுரம் 29,686 29,128 109 449 11 கன்னியாகுமரி 17,184 16,858 65 261 12 கரூர் 5,527 5,462 14 51 13 கிருஷ்ணகிரி 8,207 8,067 22 118 14 மதுரை 21,334 20,812 61 461 15 நாகப்பட்டினம் 8,681 8,496 50 135 16 நாமக்கல் 11,865 11,715 39 111 17 நீலகிரி 8,416 8,326 42 48 18 பெரம்பலூர் 2,291 2,263 7 21 19 புதுக்கோட்டை

11,700

11,515 28 157 20 ராமநாதபுரம் 6,492 6,345 10 137 21 ராணிப்பேட்டை 16,270 16,062 19 189 22 சேலம் 32,879 32,320 92 467 23 சிவகங்கை 6,822 6,672 24 126 24 தென்காசி 8,582 8,404 18 160 25 தஞ்சாவூர் 18,325 17,920 149 256 26 தேனி 17,192 16,965 20 207 27 திருப்பத்தூர் 7,657 7,516 14 127 28 திருவள்ளூர் 44,554 43,612 241 701 29 திருவண்ணாமலை 19,542 19,235 23 284 30 திருவாரூர் 11,446 11,269 66 111 31 தூத்துக்குடி 16,381 16,224 14 143 32 திருநெல்வேலி 15,799

15,541

44 214 33 திருப்பூர் 18,590 18,216 150 224 34 திருச்சி 15,102 14,831 88 183 35 வேலூர் 21,112 20,671 90 351 36 விழுப்புரம் 15,301 15,165 23 113 37 விருதுநகர் 16,704 16,446 26 232 38 விமான நிலையத்தில் தனிமை 959 951 7 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,043 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,58,272 8,41,250 4,483 12,539

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்