மார்ச் 12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,58,272 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 11 மார்ச் 12

மார்ச் 11 வரை

மார்ச் 12 1 அரியலூர் 4732 1 20 0 4753 2 செங்கல்பட்டு 53,388 57 5 0 53,450 3 சென்னை 2,37,976 265 47 0 2,38,288 4 கோயம்புத்தூர் 56,247 51 51 0 56,349 5 கடலூர் 25,049 9 202 0 25,260 6 தருமபுரி 6,454 4 214 0 6,672 7 திண்டுக்கல் 11,487 9 77 0 11,573 8 ஈரோடு 14,828 17 94 0 14,939 9 கள்ளக்குறிச்சி 10,510 2 404 0 10,919 10 காஞ்சிபுரம் 29,665 18 3 0 29,686 11 கன்னியாகுமரி 17067 7 110 0 17184 12 கரூர் 5476 5 46 0 5527 13 கிருஷ்ணகிரி 8033 5 169 0 8207 14 மதுரை 21166 10 158 0 21334 15 நாகப்பட்டினம் 8583 9 89 0 8681 16 நாமக்கல் 11756 3 106 0 11865 17 நீலகிரி 8387 7 22 0 8416 18 பெரம்பலூர் 2287 2 2 0 2291 19 புதுக்கோட்டை 11662 5 33 0 11700 20 ராமநாதபுரம் 6358 1 133 0 6492 21 ராணிப்பேட்டை 16215 6 49 0 16270 22 சேலம் 32446 13 420 0 32879 23 சிவகங்கை 6749 5 68 0 6822 24 தென்காசி 8530 1 51 0 8582 25 தஞ்சாவூர் 18280 23 22 0 18325 26 தேனி 17145 2 45 0 17192 27 திருப்பத்தூர் 7544 3 110 0 7657 28 திருவள்ளூர் 44500 44 10 0 44554 29 திருவண்ணாமலை 19144 5 393 0 19542 30 திருவாரூர் 11401 7 38 0 11446 31 தூத்துக்குடி 16106 2 273 0 16381 32 திருநெல்வேலி 15375 4 420 0 15799 33 திருப்பூர் 18548 31 11 0 18590 34 திருச்சி 15048 12 42 0 15102 35 வேலூர் 20656 16 440 0 21112 36 விழுப்புரம் 15125 2 174 0 15301 37 விருதுநகர் 16594 6 104 0 16704 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 958 1 959 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,50,517 669 7,085 1 8,58,272

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்