திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 173 தொகுதியில் யார் யார் ?-முழு விவரம்

By செய்திப்பிரிவு

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்டாலின் கொளத்தூரிலும், முதன் முறையாக உதயநிதி சேப்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது.

நேற்று மாலை மதிமுகவும், இரவு விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து இன்று காலை 10-30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியானது. பின்னர் நேரம் மாற்றப்பட்டது.

திமுக பட்டியலை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படம் முன் பட்டியலை வைத்து ஆசி பெற்றார்.பின்னர் அண்ணா சமாதி, கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். பின்னர் அறிவாலயம் வந்த அவர் பட்டியலை வெளியிட்டார். பட்டியல் முழு விவரம் வருமாறு:

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1 பத்மநாபபுரம் - த.மனோ. தங்கராஜ்
2 நாகர்கோவில் - என்.சுரேஷ் ராஜன்
3 கன்னியாகுமரி - எஸ் .ஆஸ்டின்
4 இராதாபுரம் - எம்.அப்பாவு
5 பாளையங்கோட்டை - மு.அப்துல்வகாப்
6 அம்பாசமுத்திரம் - இரா. ஆவுடையப்பன்
7 திருநெல்வேலி - எ.எல்.எஸ்.லட்சுமணன்
8 ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
9 சங்கரன்கோவில் (தனி) - ஈ.ராஜா
10 ஒட்டப்பிடாரம் (தனி) - எம்.சி.சண்முகய்யா
11 திருச்செந்தூர் - அனிதா ஆ.ராதாகிருஷ்ணன்
12 தூத்துக்குடி - பி.கீதாஜீவன்
13 விளாத்திகுளம் - ஜி.வி.மாரக்கண்டேயன்
14 முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்
15 ராமநாதபுரம் - கா.காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
16 பரமக்குடி (தனி) - நச.முருகேசன்
17 திருச்சுழி - தங்கம் தென்னரசு
18 அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமசந்திரன்
19 விருதுநகர் - சீனிவாசன்
20 ராஜபாளளயம் - தங்கபாண்டியன்
21 கம்பம் - கம்பம் என். ராமகிருஷ்ணன்
22 போடிநாயக்கனூர் - தங்க தமிழ்ச்செல்வன்
23 பெரியகுளம் (தனி) - சரவணகுமார்
24 ஆண்டிப்பட்டி - எ.மகராஜன்
25 திருமங்கலம் மு.மணிமாறன்
26 மதுரை மேற்கு - சி. சின்னம்மாள்
27 மதுரை மத்தி - பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்
28 மதுரை மேற்கு - கோ.தளபதி
29 சோழவந்தான் (தனி) - என்.வெங்கடேசன்
30 மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
31 மானாமதுரை (தனி) - ஆ.தமிழரசி
32 திருப்பத்தூர் - பெரியகருப்பன்
33 ஆலங்குடி - மய்யநாதன்
34 திருமயம் - எஸ். ரகுபதி
35 புதுக்கோட்டை - முத்துராஜா
36 விராலிமலை - எம்.பழனியப்பன்
37 பேராவூரணி - என்.அசோக்குமார்
38 பட்டுகோட்டை - கா.அண்ணாதுரை
39 ஒரத்தநாடு - எம்.ராமச்சந்திரன்
40 தஞ்சாவூர் - நீலமேகம்
41 திருவையாறு - துரை சந்திரசேகரன்
42 கும்பகோணம் - க.அன்பழகன்
43 திருவிடைமருதூர் (தனி) - கோவி செழியன்
44 நன்னிலம் - ஜோதிராமன்
45 திருவாரூர் - பூண்டி. கலைவாணன்
46 மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
47 வேதாரண்யம் - வேதரத்தினம்
48 பூம்புகார் - நிவேதா எம்.முருகன்
49 சீரகாழி(தனி) - மு.பன்னீர் செல்வம்
50 புவனகிரி - துளசி சரவணன்
51 குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
52 கடலூர் - அய்யப்பன்
53 நெய்வேலி - ராஜேந்திரன்
54 திட்டக்குடி(தனி) - சி.வி.கணேசன்
55 ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்
56 குன்னம் - சிவசங்கர்
57 பெரம்பலூர் - பிரபாகரன்
58 துறையூர் - ஸ்டாலின் குமார்
59 முசிறி - தியாகராஜன்,
60 மணச்சநல்லூர் - கதிரவன்
61 லால்குடி - சவுந்திரபாண்டியன்,
62 திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்
63 திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ்
64 திருச்சி மேற்கு - கே.என்.நேரு
65 திருவரங்கம் - எம்.பழனியாண்டி
66 குளித்தலை - ரா.மாணிக்கம்
67 கிருஷ்ணராயபுரம் (தனி) - சிவகாமசுந்தரி
68 கரூர் - செந்தில்பாலாஜி
69 அரவக்குறிச்சி - இளங்கோ
70 வேடசந்தூர் - காந்திராஜன்
71 நத்தம் - எம்.எ.ஆண்டி அம்பலம்
72 ஆத்தூர் - பெரியசாமி
73 ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
74 பழனி - செந்தில்குமார்
75 மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
76 பொள்ளாச்சி - வரதராஜன்
77 கிணத்துக்கடவு - குறிஞ்சி பிரபாகரன்
78 சிங்காநல்லூர் - கார்த்திக்
79 தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாபதி
80 கோவை வடக்கு - சண்முகசுந்தரம்
81 கவுண்டம்பாளையம் - கிருஷ்ணன்
82 திருப்பூர் தெற்கு - செல்வராஜ்
83 மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம்
84 கூடலூர் (தனி) - காசிலிங்கம்
85 குன்னூர் - ராமசந்திரன்
86 கோபிச்செட்டிபாளையம் - ஜி.வி.மணிமாறன்
87 அந்தியூர் - எ.ஜி.வெங்கடாசலம்
88 பவானி - துரைராஜ்
89 காங்கேயம் - சாமிநாதன்
90 தாராபுரம் (தனி) - கயல்விழி செல்வராஜ்
91 மொடக்குறிசசி் - சுப்புலட்சுமி ஜெகதீசன்
92 ஈரோடு தெற்கு - சு.முத்துசாமி
93 குமாரபாளையம் - வெங்கடாசலம்
94 பரமத்திவேலூர் - மூர்த்தி
95 நாமக்கல் - நப.ராமலிங்கம்
96 சேந்தமங்கலம் (பழங்குடி) - பொன்னுசாமி
97 இராசிபுரம் (தனி) - மதிவேந்தன்,
98 வீரபாண்டி - ஆ.கா.தருண்
99 சேலம் தெற்கு - சரவணன்
100 சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன்
101 சேலம் மேற்கு - ராஜேந்திரன்
102 சங்ககிரி - ராஜேஷ்
103 எடப்பாடி - த.சம்பத்குமார்
104 மேட்டூர் - சீனிவாச பெருமாள்
105 ஏற்காடு (பழங்குடி) - சி. தமிழ்நேசன்
106 ஆத்தூர் (தனி) - ஜீவா ஸ்டாலின்
107 கெகங்கேல்லி (தனி) - ஜெ.ரேகா பிரியதர்ஷினி
108 சங்கராபுரம் - தா.உதயசூரியன்
109 ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்
110 உளுந்தூர்பேட்டை - எ.ஜெ.மணிகண்ணன்
111 திருக்கோவிலூர் - முனைவர் க.பொன்முடி
112 விக்கிரவாண்டி - நா.புகழேந்தி
113 விழுப்புரம் - ஆர்.லட்சுமணன்
114 திண்டிவனம் (தனி) - பி. சீத்தாபதி சொக்கலிங்கம்
115 மைலம் - இரா. மாசிலாமணி
116 செஞ்சி - கே.எஸ்.மஸ்தான்
117 வந்தவாசி (தனி) - எஸ் .அம்பேத்குமார்
118 செய்யார் - ஒ. ஜோதி
119 ஆரணி - எஸ் .எஸ் .அன்பழகன்
120 போளூர் - கே.வி.சேகரன்
121 கலசப்பாக்கம் - பெ.சு.தி.சரவணன்
122 கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி
123 திருவண்ணாமலை - எ.வ.வேலு
124 செங்கம் (தனி) - மு.பெ.கிரி
125 பாப்பிரெட்டிப்பட்டி - எம். பிரபு ராஜசேகர்
126 தருமபுரி - தடங்கம் பெ. சுப்பிரமணி
127 பென்னாகரம் - பி.என்.பி.இன்பசேகரன்
128 பாலக்கோடு - பி.கே.முருகன்
129 ஓசூர் - ஒய்.பிரகாஷ்
130 வேப்பனஹள்ளி - பி. முருகன்
131 கிருஷ்ணகிரி - டி.செங்குட்டுவன்
132 பரகூ்ர் - தே.மதியழகன் ,
133 திருப்பத்தூர் -எ.நல்லதம்பி
134 ஜோலார்பேட்டை - க. தேவராஜி
135 ஆம்பூர் - ஆ.செ.வில்வநாதன்
136 குடியாத்தம் (தனி) - வி. அமலு
137 கீழ் வைத்தினான்குப்பம் (தனி) - கே.சீத்தாராமன்
138 அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார்
139 வேலூர் - ப.கார்த்திகேயன்
140 ஆற்காடு - ஜே.எல்.ஈஸ்வரப்பன்
141 ராணிப்பேட்டை - ஆர்.காந்தி
142 காட்பாடி - துரைமுருகன்
143 காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன்
144 உத்திரமேரூர் - க.சுந்தர்
145 செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்
146 தாம்பரம் - எஸ் .ஆர்.ராஜா
147 பல்லாவரம் - இ.கருணாநிதி
148 ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்
149 சோழிங்கநல்லூர் - எஸ்.அரவிந்த் ரமேஷ்
150 ஆவடி - சா.மு.நாசர்
151 பூவிருந்தவல்லி (தனி) - ஆ.கிருஷ்ணசாமி
152 திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்
153 திருத்தணி - எஸ் .சந்திரன்
154 கும்மிடிப்பூண்டி - டி.ஜெ.கோவிந்தராஜன்
155 திருவொற்றியூர் - கே.பி.சங்கர்
156 மாதவரம் - எஸ் .சுதர்சனம்
157 அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்
158 மதுரவாயல் - காரம்பாக்கம் க. கணபதி
159 மைலாப்பூர் - த.வேலு
160 தி.நகர் - ஜெ.கருணாநிதி
161 சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்
162 விருகம்பாக்கம் - ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா
163 அண்ணா நகர் - எம்.கே.மோகன்
164 ஆயிரம் விளக்கு - டாக்டர் நா. எழிலன்
165 திருவல்லிக்கேணி/ சேப்பாக்கம் - உதயநிதி ஸ் டாலின்
166 துறைமுகம் - பி.கே.சேகர்பாபு
167 ராயபுரம் - ஐட்ரீம் இரா. மூரத்தி
168 எழும்பூர் (தனி) - இ.பரந்தாமன்
169 திரு.வி.க.நகர் (தனி) - தாயகம் கவி
170 வில்லிவாக்கம் - அ.வெற்றி அழகன்
171 பெரம்பூர் - ஆர்.டி.சேகர்
172 ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபினேசர்
173 கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்