மார்ச் 11 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,57,602 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 11 மார்ச் 10

மார்ச் 10 வரை

மார்ச் 11 1 அரியலூர் 4730 1 20 0 4751 2 செங்கல்பட்டு 53335 51 5 0 53391 3 சென்னை 237668 292 47 0 238007 4 கோயம்புத்தூர் 56195 52 51 0 56298 5 கடலூர் 25046 3 202 0 25251 6 தருமபுரி 6451 3 214 0 6668 7 திண்டுக்கல் 11475 12 77 0 11564 8 ஈரோடு 14810 19 94 0 14923 9 கள்ளக்குறிச்சி 10510 1 404 0 10915 10 காஞ்சிபுரம் 29644 23 3 0 29670 11 கன்னியாகுமரி 17060 6 110 0 17176 12 கரூர் 5473 4 46 0 5523 13 கிருஷ்ணகிரி 8033 3 169 0 8205 14 மதுரை 21158 8 158 0 21324 15 நாகப்பட்டினம் 8574 9 89 0 8672 16 நாமக்கல் 11754 2 106 0 11862 17 நீலகிரி 8384 4 22 0 8410 18 பெரம்பலூர் 2287 0 2 0 2289 19 புதுக்கோட்டை 11658 3 33 0 11694 20 ராமநாதபுரம் 6357 1 133 0 6491 21 ராணிப்பேட்டை 16213 2 49 0 16264 22 சேலம் 32428 18 420 0 32866 23 சிவகங்கை 6746 4 68 0 6818 24 தென்காசி 8529 1 51 0 8581 25 தஞ்சாவூர் 18245 37 22 0 18304 26 தேனி 17142 3 45 0 17190 27 திருப்பத்தூர் 7540 4 110 0 7654 28 திருவள்ளூர் 44465 49 10 0 44524 29 திருவண்ணாமலை 19139 4 393 0 19536 30 திருவாரூர் 11394 6 38 0 11438 31 தூத்துக்குடி 16103 3 273 0 16379 32 திருநெல்வேலி 15370 5 420 0 15795 33 திருப்பூர் 18527 21 11 0 18559 34 திருச்சி 15036 8 42 0 15086 35 வேலூர் 20643 14 435 5 21097 36 விழுப்புரம் 15124 1 174 0 15299 37 விருதுநகர் 16593 1 104 0 16698 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 956 2 958 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,49,839 678 7,078 7 8,57,602

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்