மார்ச் 10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,56,917 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,750 4,694 7 49 2 செங்கல்பட்டு 53,332

52,195

351 786 3 சென்னை 2,37,716 2,31,630 1,915 4,171 4 கோயம்புத்தூர் 56,246 55,202 359 685 5 கடலூர் 25,248 24,898 62 288 6 தருமபுரி 6,665 6,602 8 55 7 திண்டுக்கல் 11,552 11,300 52 200 8 ஈரோடு 14,905 14,671 84 150 9 கள்ளக்குறிச்சி 10,914 10,801 5 108 10 காஞ்சிபுரம் 29,656 29,113 94 449 11 கன்னியாகுமரி 17,170 16,851 58 261 12 கரூர் 5,519 5,460 8 51 13 கிருஷ்ணகிரி 8,199 8,060 21 118 14 மதுரை 21,318 20,795 62 461 15 நாகப்பட்டினம் 8,663 8,487 41 135 16 நாமக்கல் 11,859 11,712 36 111 17 நீலகிரி 8,406 8,318 40 48 18 பெரம்பலூர் 2,288 2,263 4 21 19 புதுக்கோட்டை

11,690

11,507 26 157 20 ராமநாதபுரம் 6,490 6,343 10 137 21 ராணிப்பேட்டை 16,262 16,059 14 189 22 சேலம் 32,848 32,306 75 467 23 சிவகங்கை 6,813 6,665 22 126 24 தென்காசி 8,579 8,399 20 160 25 தஞ்சாவூர் 18,268 17,890 122 256 26 தேனி 17,185 16,958 20 207 27 திருப்பத்தூர் 7,650 7,514 9 127 28 திருவள்ளூர் 44,472 43,567 205 700 29 திருவண்ணாமலை 19,535 19,227 24 284 30 திருவாரூர் 11,432 11,256 65 111 31 தூத்துக்குடி 16,376 16,221 12 143 32 திருநெல்வேலி 15,792

15,536

42 214 33 திருப்பூர் 18,537 18,189 124 224 34 திருச்சி 15,080 14,814 83 183 35 வேலூர் 21,080 20,655 74 351 36 விழுப்புரம் 15,297 15,160 24 113 37 விருதுநகர் 16,697 16,444 21 232 38 விமான நிலையத்தில் தனிமை 956 949 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,041 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,56,917 8,40,180 4,207 12,530

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்