மார்ச் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,56,917 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 9 மார்ச் 10

மார்ச் 9 வரை

மார்ச் 10 1 அரியலூர் 4,729 1 20 0 4,750 2 செங்கல்பட்டு 53,274 53 5 0 53,332 3 சென்னை 2,37,394 275 47 0 2,37,716 4 கோயம்புத்தூர் 56,132 63 51 0 56,246 5 கடலூர் 25,041 5 202 0 25,248 6 தருமபுரி 6,451 0 214 0 6,665 7 திண்டுக்கல் 11,469 6 77 0 11,552 8 ஈரோடு 14,798 13 94 0 14,905 9 கள்ளக்குறிச்சி 10,507 3 404 0 10,914 10 காஞ்சிபுரம் 29,619 34 3 0 29,656 11 கன்னியாகுமரி 17,049 11 110 0 17,170 12 கரூர் 5,471 2 46 0 5,519 13 கிருஷ்ணகிரி 8,027 3 169 0 8,199 14 மதுரை 21,151 9 158 0 21,318 15 நாகப்பட்டினம் 8,566 8 89 0 8,663 16 நாமக்கல் 11,744 9 106 0 11,859 17 நீலகிரி 8,376 8 22 0 8,406 18 பெரம்பலூர் 2,285 1 2 0 2,288 19 புதுக்கோட்டை 11,654 3 33 0 11,690 20 ராமநாதபுரம் 6,356 1 133 0 6,490 21 ராணிப்பேட்டை 16,211 2 49 0 16,262 22 சேலம்

32,417

11 420 0 32,848 23 சிவகங்கை 6,741 4 68 0 6,813 24 தென்காசி 8,528 0 50 1 8,579 25 தஞ்சாவூர் 18,231 15 22 0 18,268 26 தேனி 17,139 1 45 0 17,185 27 திருப்பத்தூர் 7,539 1 110 0 7,650 28 திருவள்ளூர் 44,423 39 10 0 44,472 29 திருவண்ணாமலை 19,135 7 393 0 19,535 30 திருவாரூர் 11,381 13 38 0 11,432 31 தூத்துக்குடி 16,102

1

273 0 16,376 32 திருநெல்வேலி 15,369 3 420 0 15,792 33 திருப்பூர் 18,498 28 11 0 18,537 34 திருச்சி 15,023 15 42 0 15,080 35 வேலூர் 20,637 8 431 4 21,080 36 விழுப்புரம் 15,117

6

174 0 15,297 37 விருதுநகர் 16,589

4

104 0 16,697 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 956 0 956 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,49,173 666 7,073 5 8,56,917

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்