அதிமுக 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்; 171 தொகுதிகள் வெளியீடு: சென்னையில் 9 தொகுதிகளில் போட்டி

By செய்திப்பிரிவு

அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்:

1. பொன்னேரி (தனி) - சிறுணியம் பலராமன், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர்.

2. திருத்தணி - திருத்தணி கோ.அரி, அமைப்புச் செயலாளர்.

3. திருவள்ளூர் - பி.வி. ரமணா, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

4. ஆவடி - க.பாண்டியராஜன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர், தொல்லியல் துறை அமைச்சர்

5. மதுரவாயல் - பென்ஜமின், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர், ஊரகத் தொழில் துறை அமைச்சர்

6. அம்பத்தூர் அலெக்சாண்டர் - திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர்

7. மாதவரம் - மாதவரம் ஏ.மூர்த்தி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

8. திருவொற்றியூர் - மு. குப்பன், திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர்

9. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ராஜேஷ், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்.

10. கொளத்தூர் - ஆதிராஜாராம், கழக அமைப்புச் செயலாளர், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

11. வில்லிவாக்கம் - பிரபாகர், அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர்.

12. அண்ணாநகர் - கோகுல இந்திரா, கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர்.

13. விருகம்பாக்கம் - விருகை ஏ.சூ. ரவி, தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

14. சைதாப்பேட்டை - சைதை சா.துரைசாமி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்

15. தியாகராயநகர் - சத்திய நாராயணன் (எ) தி.நகர் சத்தியா, தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

16. மைலாப்பூர் - சு.நட்ராஜ், முன்னாள் தலைவர், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

17. வேளச்சேரி - அசோக், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.

18. சோழிங்கநல்லூர் - கந்தன், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.

19. ஆலந்தூர் - பா.வளர்மதி, கழக இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், தலைவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.

20. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - மு. பழனி, குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

21. பல்லாவரம் - சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

22. தாம்பரம் - சின்னய்யா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர்.

23. செங்கல்பட்டு - ஆ. கஜா(எ) கஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

24. செய்யூர் (தனி) - கணிதாசம்பத், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், கழக மகளிர் அணி இணைச் செயலாளர்.

25. மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்.

26. உத்திரமேரூர் - ஏ. சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

27. அரக்கோணம் (தனி) சு. ரவி, ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர்.

28. காட்பாடி - ஏ.ராமு, குடியாத்தம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

29. ராணிப்பேட்டை - சுகுமார் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைப் பொருளாளர்.

30. வேலூர் - சு.மு. அப்பு, வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

31. அணைக்கட்டு - த.வேலழகன், வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

32. குடியாத்தம் (தனி) - பரிதா, பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர்

33. வாணியம்பாடி - செந்தில்குமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

34. ஆம்பூர் - மு. நஜர்முஹம்மத், ஆம்பூர் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர்

35. ஜோலார்பேட்டை - மு.ஊ. வீரமணி, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்

36. ஊத்தங்கரை (தனி) - தமிழ்செல்வம் அவர்கள் மத்தூர் ஒன்றிய இலக்கிய அணி துணைச் செயலாளர்

37. பர்கூர் - கிருஷ்ணன் அவர்கள் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

38. கிருஷ்ணகிரி - அசோக்குமார், அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

39. வேப்பனஹள்ளி - கே.பி. முனுசாமி, கழக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர்

40. ஒசூர் - ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, அவர்கள் ஓசூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர்

41. பாலக்கோடு - அன்பழகன் அவர்கள் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்

42. பாப்பிரெட்டிபட்டி - கோவிந்தசாமி, தருமபுரி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

43. அரூர் (தனி) - சம்பத்குமார், அரூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

44. செங்கம் (தனி) - நைனாக்கண்ணு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகப் பொருளாளர்

45. கலசபாக்கம் - பன்னீர்செல்வம், கலசபாக்கம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

46. போளூர் - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

47. ஆரணி - சேவூர் இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்

48. செய்யார் - தூசி மு. மோகன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

49. திண்டிவனம் (தனி) - அர்ஜூனன் மரக்காணம் கிழக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி

50. வானூர் (தனி) - சக்ரபாணி, விழுப்புரம் மாவட்டக் கழக துணைச் செயலாளர்

51. விக்கிரவாண்டி - முத்தமிழ்செல்வன், காணை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

52. உளுந்தூர்பேட்டை - இரா. குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்

53. ரிஷிவந்தியம் - சந்தோஷ், திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

54. கள்ளக்குறிச்சி (தனி) - செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்

55. கங்கவல்லி (தனி) - நல்லதம்பி, கோவிந்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்

56. ஆத்தூர் (தனி) - ஜெயசங்கரன், ஆத்தூர் நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா வீடு கட்டும் கூட்டுறவு சங்கம்

57. ஏற்காடு - சித்ரா, அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஏற்காடு தொகுதி

58. ஓமலூர் - மணி, ஓமலூர் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 10-வது வார்டு உறுப்பினர்

59. சங்ககிரி - சுந்தரராஜன், சங்ககிரி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

60. சேலம் (வடக்கு) - வெங்கடாஜலம், சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

61. சேலம் (தெற்கு) - பாலசுப்ரமணியன், சேலம் மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்

62. வீரபாண்டி - ராஜா (எ) ராஜமுத்து, பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

63. ராசிபுரம் (தனி) - டாக்டர் ஏ. சரோஜா, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்

64. சேந்தமங்கலம் - சந்திரன், கொல்லிமலை ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர்

65. நாமக்கல் - பாஸ்கர், அவர்கள் நாமக்கல் நகரக் கழகச் செயலாளர்

66. பரமத்தி வேலூர் - சேகர், கபிலர்மலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

67. திருச்செங்கோடு - பொன். சரஸ்வதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர், திருச்செங்கோடு தொகுதி

68. குமாரபாளையம் - பி. தங்கமணி, கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்

69. ஈரோடு (மேற்கு) - மு.ஏ. இராமலிங்கம், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

70. காங்கயம் - ராமலிங்கம் அவர்கள் திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் வேலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்

71. பெருந்துறை - ஜெயக்குமார், சண்முகபுரம் கிளைக் கழகச் செயலாளர் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு 10-வது வார்டு உறுப்பினர்

72. பவானி - கருப்பணன், ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுற்றுச் சூழல் துறை அமைச்சர்

73. அந்தியூர் - சண்முகவேல், அவர்கள் மாவட்ட ஊராட்சிக் குழு 3-வது வார்டு உறுப்பினர்

74. கோபிச்செட்டிப்பாளையம் - செங்கோட்டையன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்

75. பவானிசாகர் (தனி) - பண்ணாரி, அவர்கள் கிளைக் கழகச் செயலாளர், பெரியகாளிப்பட்டி ஊராட்சி

76. கூடலூர் (தனி) - பொன். ஜெயசீலன், தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்

77. குன்னூர் - கப்பச்சி வினோத், நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்

78. மேட்டுப்பாளையம் - செல்வராஜ், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

79. அவினாசி (தனி) - ப. தனபால், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர்

80. திருப்பூர் (வடக்கு) - விஜயகுமார், திருப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர்

81. திருப்பூர் (தெற்கு) - குணசேகரன், திருப்பூர் மாநகர் மாவட்ட ஆழுசு இளைஞர் அணி செயலாளர்

82. பல்லடம் - ஆனந்தன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

83. சூலூர் - கந்தசாமி, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

84. கவுண்டம்பாளையம் - அருண்குமார், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

85. கோயம்புத்தூர் வடக்கு - அம்மன் அர்ச்சுணன், கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

86. தொண்டாமுத்தூர் - வேலுமணி, கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்

87. சிங்காநல்லூர் - ஜெயராம், கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

88. கிணத்துக்கடவு - செ. தாமோதரன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

89. பொள்ளாச்சி - முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர்

90. வால்பாறை (தனி) - அமுல்கந்தசாமி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்

91. உடுமலைப்பேட்டை - உடுமலை மு. ராதாகிருஷ்ணன், கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

92. மடத்துக்குளம் - மகேந்திரன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

93. பழனி - ரவிமனோகரன், கொடைக்கானல் ரோடு, பழனி

94. ஒட்டன்சத்திரம் - நடராஜ், ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

95. நத்தம் - நத்தம் விசுவநாதன், கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

96. திண்டுக்கல் - திண்டுக்கல் ஊ. சீனிவாசன், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வனத் துறை அமைச்சர்

97. வேடசந்தூர் - டாக்டர் பரமசிவம், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்

98. கரூர் - விஜயபாஸ்கர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்

99. கிருஷ்ணராயபுரம் (தனி) - முத்துக்குமார் (எ) தானேஷ், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்

100. குளித்தலை - சந்திரசேகர், தோகைமலை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

101. மணப்பாறை - சந்திரசேகர், மருங்காபுரி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

102. ஸ்ரீரங்கம் - கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்

103. திருச்சிராப்பள்ளி (மேற்கு) - பத்மநாதன், திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்

104. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) - வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்

105. திருவெறும்பூர் - குமார், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

106. லால்குடி - ராஜாராம் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

107. மணச்சநல்லூர் - பரஞ்ஜோதி, புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

108. முசிறி - செல்வராசு, கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்

109. துறையூர் (தனி) - இந்திராகாந்தி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர்

110. குன்னம் - ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர்

111. அரியலூர் - தாமரை ராஜேந்திரன் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா

112. பண்ருட்டி - சொரத்தூர் ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர்

113. கடலூர் - சம்பத், கடலூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர்

114. குறிஞ்சிப்பாடி - இராம. பழனிசாமி, கடலூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

115. புவனகிரி - அருண்மொழிதேவன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

116. சிதம்பரம் - பாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

117. காட்டுமன்னார் கோயில் (தனி) (159) :முருகுமாறன், கழக அமைப்புச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்

118. சீர்காழி (தனி) - பாரதி, மயிலாடுதுறை மாவட்டக் கழக அவைத் தலைவர்

119. பூம்புகார் - பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர்

120. நாகப்பட்டினம் - தங்க. கதிரவன், நாகப்பட்டினம் நகரக் கழகச் செயலாளர்

121. வேதாரண்யம் - மணியன் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்

122. திருத்துறைப்பூண்டி (தனி) - சுரேஷ்குமார், த/பெ. சின்னப்பன், கடியாச்சேரி, திருத்துறைப்பூண்டி

123. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம் அவர்கள் மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்

124. திருவாரூர் - பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்டக் கழகப் பொருளாளர் மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்

125. நன்னிலம் - காமராஜ், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

126. திருவிடைமருதூர் (தனி) - யூனியன் வீரமணி, திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

127. பாபநாசம் - கோபிநாதன், பாபநாசம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்

128. ஒரத்தநாடு - வைத்திலிங்கம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

129. பேராவூரணி - திருஞானசம்பந்தம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்

130. கந்தர்வகோட்டை (தனி) - ஜெயபாரதி, தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர்

131. விராலிமலை - டாக்டர் விஜயபாஸ்கர், கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்

132. புதுக்கோட்டை - கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர்

133. திருமயம் - வைரமுத்து அவர்கள் புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம்

134. ஆலங்குடி - தர்ம. தங்கவேல், த/பெ. தர்மராஜ், தோழன்பட்டி, வடகாடு அஞ்சல்

135. அறந்தாங்கி - ராஜநாயகம், கழகப் பொதுக்குழு உறுப்பினர், அறந்தாங்கி தொகுதி

136. திருப்பத்தூர் - மருது அழகுராஜ், கழக செய்தித் தொடர்பாளர்

137. சிவகங்கை - செந்தில்நாதன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்

138. மானாமதுரை (தனி) - நாகராஜன், கழகப் பொதுக்குழு உறுப்பினர், மானாமதுரை தொகுதி

139. மேலூர் - பெரியபுள்ளான் (எ) செல்வம், அவர்கள் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்

140. மதுரை கிழக்கு - கோபாலகிருஷ்ணன், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்

141. சோழவந்தான் (தனி) - மாணிக்கம், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்

142. மதுரை தெற்கு - சரவணன், மதுரை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்

143. மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்

144. திருப்பரங்குன்றம் - ராஜன் செல்லப்பா, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

145. திருமங்கலம் - உதயகுமார், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்

146. உசிலம்பட்டி - அய்யப்பன், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்

147. ஆண்டிபட்டி - லோகிராஜன் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

148. பெரியகுளம் (தனி) - முருகன், கள்ளிப்பட்டி, பெரியகுளம் தாலுக்கா

149. கம்பம் - சையதுகான், தேனி மாவட்டக் கழகச் செயலாளர்

150. ராஜபாளையம் - ராஜேந்திரபாலாஜி அவர்கள் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர்

151. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

152. சாத்தூர் - ரவிச்சந்திரன், விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

153. சிவகாசி - லட்சுமி கணேசன், விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்

154. அருப்புக்கோட்டை - முனைவர் வைகைச்செல்வன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

155. பரமக்குடி (தனி) - சதன் பிரபாகர், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்

156. திருவாடானை - ஆணிமுத்து, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

157. முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி, கழக மகளிர் அணி இணைச் செயலாளர்

158. விளாத்திகுளம் - சின்னப்பன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர்

159. திருச்செந்தூர் - ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்

160. ஒட்டப்பிடாரம் (தனி) - மோகன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

161. கோவில்பட்டி - கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்

162. சங்கரன்கோவில் (தனி) - ராஜலெட்சுமி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்

163. வாசுதேவநல்லூர் (தனி) - மனோகரன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் தென்காசி வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்

164. கடையநல்லூர் - கிருஷ்ணமுரளி, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

165. தென்காசி - செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

166. ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர்

167. அம்பாசமுத்திரம் - சுப்பையா (எ) இசக்கி சுப்பையா, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

168. பாளையங்கோட்டை - ஜெரால்டு, திருநெல்வேலி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்

169. நாங்குநேரி - கணேசராஜா, திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர்

170. ராதாபுரம் - இன்பதுரை, கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்

171. கன்னியாகுமரி - தளவாய்சுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்