மார்ச் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,56,246 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,749 4,692 8 49 2 செங்கல்பட்டு 53,270

52,132

352 786 3 சென்னை 2,37,444 2,31,399 1,876 4,169 4 கோயம்புத்தூர் 56,182 55,145 352 685 5 கடலூர் 25,243 24,892 63 288 6 தருமபுரி 6,665 6,601 9 55 7 திண்டுக்கல் 11,546 11,295 51 200 8 ஈரோடு 14,890 14,662 78 150 9 கள்ளக்குறிச்சி 10,911 10,800 3 108 10 காஞ்சிபுரம் 29,631 29,105 77 449 11 கன்னியாகுமரி 17,159 16,846 52 261 12 கரூர் 5,519 5,458 10 51 13 கிருஷ்ணகிரி 8,195 8,057 20 118 14 மதுரை 21,307 20,786 60 461 15 நாகப்பட்டினம் 8,655 8,483 38 134 16 நாமக்கல் 11,855 11,710 34 111 17 நீலகிரி 8,398 8,314 36 48 18 பெரம்பலூர் 2,287 2,262 4 21 19 புதுக்கோட்டை

11,687

11,503 27 157 20 ராமநாதபுரம் 6,489 6,341 11 137 21 ராணிப்பேட்டை 16,260 16,058 13 189 22 சேலம் 32,835 32,296 72 467 23 சிவகங்கை 6,809 6,660 23 126 24 தென்காசி 8,579 8,395 25 159 25 தஞ்சாவூர் 18,253 17,875 122 256 26 தேனி 17,185 16,957 21 207 27 திருப்பத்தூர் 7,648 7,513 9 126 28 திருவள்ளூர் 44,437 43,543 194 700 29 திருவண்ணாமலை 19,525 19,222 19 284 30 திருவாரூர் 11,419 11,252 56 111 31 தூத்துக்குடி 16,375 16,219 13 143 32 திருநெல்வேலி 15,788

15,532

42 214 33 திருப்பூர் 18,509 18,174 111 224 34 திருச்சி 15,061 14,805 73 183 35 வேலூர் 21,069 20,647 71 351 36 விழுப்புரம் 15,291 15,158 20 113 37 விருதுநகர் 16,693 16,441 20 232 38 விமான நிலையத்தில் தனிமை 956 949 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,041 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,56,246 8,39,648 4,073 12,525

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்