மார்ச் 9 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,56,246 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 8 மார்ச் 9

மார்ச் 8 வரை

மார்ச் 9 1 அரியலூர் 4,727 2 20 0 4,749 2 செங்கல்பட்டு 53,217 48 5 0 53,270 3 சென்னை 2,37,161 236 47 0 2,37,444 4 கோயம்புத்தூர் 56,076 55 51 0 56,182 5 கடலூர் 25,036 5 202 0 25,243 6 தருமபுரி 6,451 0 214 0 6,665 7 திண்டுக்கல் 11,462 7 77 0 11,546 8 ஈரோடு 14,790 6 94 0 14,890 9 கள்ளக்குறிச்சி 10,507 0 404 0 10,911 10 காஞ்சிபுரம் 29,600 28 3 0 29,631 11 கன்னியாகுமரி 17,043 6 109 1 17,159 12 கரூர் 5,472 1 46 0 5,519 13 கிருஷ்ணகிரி 8,025 1 169 0 8,195 14 மதுரை 21,143 6 158 0 21,307 15 நாகப்பட்டினம் 8,559 7 89 0 8,655 16 நாமக்கல் 11,742 7 106 0 11,855 17 நீலகிரி 8,371 5 22 0 8,398 18 பெரம்பலூர் 2,284 1 2 0 2,287 19 புதுக்கோட்டை 11,652 2 33 0 11,687 20 ராமநாதபுரம் 6,355 1 133 0 6,489 21 ராணிப்பேட்டை 16,208 3 49 0 16,260 22 சேலம்

32,396

19 420 0 32,835 23 சிவகங்கை 6,739 2 68 0 6,809 24 தென்காசி 8,526 3 50 0 8,579 25 தஞ்சாவூர் 18,211 20 22 0 18,253 26 தேனி 17,134 6 45 0 17,185 27 திருப்பத்தூர் 7,536 2 110 0 7,648 28 திருவள்ளூர் 44,397 30 10 0 44,437 29 திருவண்ணாமலை 19,130 2 393 0 19,525 30 திருவாரூர் 11,375 6 38 0 11,419 31 தூத்துக்குடி 16,100

2

273 0 16,375 32 திருநெல்வேலி 15,363 5 420 0 15,788 33 திருப்பூர் 18,482 16 11 0 18,509 34 திருச்சி 15,006 13 42 0 15,061 35 வேலூர் 20,633 5 428 3 21,069 36 விழுப்புரம் 15,114

3

174 0 15,291 37 விருதுநகர் 16,586

3

104 0 16,693 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 955 1 956 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,48,054 555 7,067 1 8,55,677

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்