மார்ச் 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,55,677 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,747 4,690 8 49 2 செங்கல்பட்டு 53,168

52,071

311 786 3 சென்னை 2,37,204 2,311172 1,866 4,166 4 கோயம்புத்தூர் 56,127 55,089 353 685 5 கடலூர் 25,238 24,887 63 288 6 தருமபுரி 6,665 6,601 9 55 7 திண்டுக்கல் 11,539 11,287 52 200 8 ஈரோடு 14,884 14,651 83 150 9 கள்ளக்குறிச்சி 10,910 10,799 3 108 10 காஞ்சிபுரம் 29,660 29,099 112 449 11 கன்னியாகுமரி 17,152 16,842 49 261 12 கரூர் 5,518 5,455 12 51 13 கிருஷ்ணகிரி 8,194 8,055 21 118 14 மதுரை 21,302 20,780 62 460 15 நாகப்பட்டினம் 8,648 8,481 33 134 16 நாமக்கல் 11,848 11,707 30 111 17 நீலகிரி 8,392 8,311 33 48 18 பெரம்பலூர் 2,286 2,262 3 21 19 புதுக்கோட்டை

11,684

11,500 27 157 20 ராமநாதபுரம் 6,488 6,340 11 137 21 ராணிப்பேட்டை 16,256 16,056 11 189 22 சேலம் 32,816 32,288 61 467 23 சிவகங்கை 6,807 6,657 24 126 24 தென்காசி 8,576 8,390 27 159 25 தஞ்சாவூர் 18,233 17,857 120 256 26 தேனி 17,179 16,956 16 207 27 திருப்பத்தூர் 7,646 7,512 8 126 28 திருவள்ளூர் 44,420 43,522 198 700 29 திருவண்ணாமலை 19,518 19,218 16 284 30 திருவாரூர் 11,413 11,250 52 111 31 தூத்துக்குடி 16,373 16,218 12 143 32 திருநெல்வேலி 15,782

15,530

38 214 33 திருப்பூர் 18,493 18,156 113 224 34 திருச்சி 15,047 14,798 66 183 35 வேலூர் 21,061 20,640 70 351 36 விழுப்புரம் 15,286 15,154 19 113 37 விருதுநகர் 16,690 16,439 19 232 38 விமான நிலையத்தில் தனிமை 955 949 5 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,041 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,55,677 8,39,138 4,018 12,521

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்