மார்ச் 8 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,55,677 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 7 மார்ச் 8

மார்ச் 7 வரை

மார்ச் 8 1 அரியலூர் 4,726 1 20 0 4,747 2 செங்கல்பட்டு 53,117 46 5 0 53,168 3 சென்னை 2,36,928 229 47 0 2,37,204 4 கோயம்புத்தூர் 56,028 48 51 0 56,127 5 கடலூர் 25,026 10 202 0 25,238 6 தருமபுரி 6,449 2 214 0 6,665 7 திண்டுக்கல் 11,456 6 77 0 11,539 8 ஈரோடு 14,780 10 94 0 14,884 9 கள்ளக்குறிச்சி 10,506 0 404 0 10,910 10 காஞ்சிபுரம் 29,642 15 3 0 29,660 11 கன்னியாகுமரி 17,029 14 109 0 17,152 12 கரூர் 5,471 1 46 0 5,518 13 கிருஷ்ணகிரி 8,020 5 169 0 8,194 14 மதுரை 21,137 7 158 0 21,302 15 நாகப்பட்டினம் 8,552 7 89 0 8,648 16 நாமக்கல் 11,735 7 106 0 11,848 17 நீலகிரி 8,367 3 22 0 8,392 18 பெரம்பலூர் 2,284 0 2 0 2,286 19 புதுக்கோட்டை 11,649 2 33 0 11,684 20 ராமநாதபுரம் 6,353 2 133 0 6,488 21 ராணிப்பேட்டை 16,206 1 49 0 16,256 22 சேலம்

32,381

15 420 0 32,816 23 சிவகங்கை 6,736 3 68 0 6,807 24 தென்காசி 8,524 2 50 0 8,576 25 தஞ்சாவூர் 18,195 16 22 0 18,233 26 தேனி 17,131 3 45 0 17,179 27 திருப்பத்தூர் 7,533 3 110 0 7,646 28 திருவள்ளூர் 44,381 29 10 0 44,420 29 திருவண்ணாமலை 19,124 1 393 0 19,518 30 திருவாரூர் 11,356 19 38 0 11,413 31 தூத்துக்குடி 16,097

3

273 0 16,373 32 திருநெல்வேலி 15,355 7 420 0 15,782 33 திருப்பூர் 18,464 18 11 0 18,493 34 திருச்சி 14,995 10 42 0 15,047 35 வேலூர் 20,627 6 428 0 21,061 36 விழுப்புரம் 15,110

2

174 0 15,286 37 விருதுநகர் 16,584

2

104 0 16,690 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 954 1 955 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,48,054 555 7,067 1 8,55,677

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்