மார்ச் 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,55,121 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,746 4,689 8 49 2 செங்கல்பட்டு 53,114

52,019

309 786 3 சென்னை 2,36,978 2,30,936 1,878 4,164 4 கோயம்புத்தூர் 56,079 55,037 358 684 5 கடலூர் 25,231 24,880 63 288 6 தருமபுரி 6,664 6,600 9 55 7 திண்டுக்கல் 11,534 11,280 54 200 8 ஈரோடு 14,874 14,642 82 150 9 கள்ளக்குறிச்சி 10,909 10,798 3 108 10 காஞ்சிபுரம் 29,648 29,091 108 449 11 கன்னியாகுமரி 17,138 16,833 44 261 12 கரூர் 5,516 5,453 12 51 13 கிருஷ்ணகிரி 8,189 8,051 20 118 14 மதுரை 21,294 20,777 57 460 15 நாகப்பட்டினம் 8,639 8,476 29 134 16 நாமக்கல் 11,841 11,703 27 111 17 நீலகிரி 8,389 8,306 35 48 18 பெரம்பலூர் 2,287 2,262 4 21 19 புதுக்கோட்டை

11,681

11,498 26 157 20 ராமநாதபுரம் 6,485 6,339 9 137 21 ராணிப்பேட்டை 16,255 16,055 11 189 22 சேலம் 32,800 32,276 57 467 23 சிவகங்கை 6,808 6,653 29 126 24 தென்காசி 8,574 8,386 29 159 25 தஞ்சாவூர் 18,216 17,838 122 256 26 தேனி 17,176 16,955 14 207 27 திருப்பத்தூர் 7,643 7,510 7 126 28 திருவள்ளூர் 44,385 43,501 184 700 29 திருவண்ணாமலை 19,517 19,217 16 284 30 திருவாரூர் 11,395 11,244 40 111 31 தூத்துக்குடி 16,370 16,213 14 143 32 திருநெல்வேலி 15,774

15,524

36 214 33 திருப்பூர் 18,474 18,137 113 224 34 திருச்சி 15,044 14,788 73 183 35 வேலூர் 21,055 20,631 73 351 36 விழுப்புரம் 15,285 15,152 20 113 37 விருதுநகர் 16,688 16,438 18 232 38 விமான நிலையத்தில் தனிமை 954 949 4 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,041 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,55,121 8,38,606 3,997 12,518

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்