மார்ச் 7 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,55,121 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 6 மார்ச் 7

மார்ச் 6 வரை

மார்ச் 7 1 அரியலூர் 4,726 0 20 0 4,746 2 செங்கல்பட்டு 53,064 45 5 0 53,114 3 சென்னை 2,36,680 251 47 0 2,36,978 4 கோயம்புத்தூர் 55,979 49 51 0 56,079 5 கடலூர் 25,016 13 202 0 25,231 6 தருமபுரி 6,447 3 214 0 6,664 7 திண்டுக்கல் 11,450 7 77 0 11,534 8 ஈரோடு 14,768 12 94 0 14,874 9 கள்ளக்குறிச்சி 10,505 0 404 0 10,909 10 காஞ்சிபுரம் 29,626 19 3 0 29,648 11 கன்னியாகுமரி 17,019 10 109 0 17,138 12 கரூர் 5,469 1 46 0 5,516 13 கிருஷ்ணகிரி 8,012 8 169 0 8,189 14 மதுரை 21,127 9 158 0 21,294 15 நாகப்பட்டினம் 8,546 4 89 0 8,639 16 நாமக்கல் 11,727 8 106 0 11,841 17 நீலகிரி 8,361 6 22 0 8,389 18 பெரம்பலூர் 2,283 6 2 0 2,287 19 புதுக்கோட்டை 11,645 3 33 0 11,681 20 ராமநாதபுரம் 6,350 2 133 0 6,485 21 ராணிப்பேட்டை 16,204 2 49 0 16,255 22 சேலம்

32,374

6 420 0 32,800 23 சிவகங்கை 6,740 0 68 0 6,808 24 தென்காசி 8,520 4 50 0 8,574 25 தஞ்சாவூர் 18,183 11 22 0 18,216 26 தேனி 17,130 1 45 0 17,176 27 திருப்பத்தூர் 7,533 0 110 0 7,643 28 திருவள்ளூர் 44,337 38 10 0 44,385 29 திருவண்ணாமலை 19,123 1 393 0 19,517 30 திருவாரூர் 11,353 4 38 0 11,395 31 தூத்துக்குடி 16,095

2

273 0 16,370 32 திருநெல்வேலி 15,343 11 420 0 15,774 33 திருப்பூர் 18,449 14 11 0 18,474 34 திருச்சி 14,993 9 42 0 15,044 35 வேலூர் 20,622 5 428 0 21,055 36 விழுப்புரம் 15,107

4

174 0 15,285 37 விருதுநகர் 16,581

3

104 0 16,688 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 954 0 954 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,47,487 567 7,067 0 8,55,121

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்