ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மார்ச் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,54,554 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
51,968
304 786 3 சென்னை 2,36,728 2,30,708 1,857 4,163 4 கோயம்புத்தூர் 56,030 54,982 364 684 5 கடலூர் 25,214 24,872 54 288 6 தருமபுரி 6,661 6,599 7 55 7 திண்டுக்கல் 11,525 11,275 50 200 8 ஈரோடு 14,860 14,635 75 150 9 கள்ளக்குறிச்சி 10,909 10,798 3 108 10 காஞ்சிபுரம் 29,633 29,086 98 449 11 கன்னியாகுமரி 17,126 16,828 37 261 12 கரூர் 5,514 5,452 11 51 13 கிருஷ்ணகிரி 8,181 8,044 19 118 14 மதுரை 21,289 20,773 56 460 15 நாகப்பட்டினம் 8,634 8,472 28 134 16 நாமக்கல் 11,833 11,698 24 111 17 நீலகிரி 8,383 8,300 35 48 18 பெரம்பலூர் 2,285 2,261 3 21 19 புதுக்கோட்டை11,678
15,517
35 214 33 திருப்பூர் 18,459 18,115 120 224 34 திருச்சி 15,033 14,780 70 183 35 வேலூர் 21,048 20,624 73 351 36 விழுப்புரம் 15,281 15,151 17 113 37 விருதுநகர் 16,685 16,436 17 232 38 விமான நிலையத்தில் தனிமை 954 947 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,041 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,54,554 8,38,085 3,952 12,517முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago