ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மார்ச் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,54,554 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 5 மார்ச் 6மார்ச் 5 வரை
மார்ச் 6 1 அரியலூர் 4,726 0 20 0 4,746 2 செங்கல்பட்டு 53,004 49 5 0 53,058 3 சென்னை 2,36,438 243 47 0 2,36,728 4 கோயம்புத்தூர் 55,931 48 51 0 56,030 5 கடலூர் 25,009 3 202 0 25,214 6 தருமபுரி 6,447 0 214 0 6,661 7 திண்டுக்கல் 11,443 5 77 0 11,525 8 ஈரோடு 14,753 13 94 0 14,860 9 கள்ளக்குறிச்சி 10,504 1 404 0 10,909 10 காஞ்சிபுரம் 29,605 25 3 0 29,633 11 கன்னியாகுமரி 17,011 6 109 0 17,126 12 கரூர் 5,467 1 46 0 5,514 13 கிருஷ்ணகிரி 8,011 1 169 0 8,181 14 மதுரை 21,126 5 158 0 21,289 15 நாகப்பட்டினம் 8,538 7 89 0 8,634 16 நாமக்கல் 11,720 7 106 0 11,833 17 நீலகிரி 8,355 6 22 0 8,383 18 பெரம்பலூர் 2,283 0 2 0 2,285 19 புதுக்கோட்டை 11,641 4 33 0 11,678 20 ராமநாதபுரம் 6,349 1 133 0 6,483 21 ராணிப்பேட்டை 16,201 2 49 0 16,252 22 சேலம்32,368
2
273 0 16,367 32 திருநெல்வேலி 15,339 7 420 0 15,766 33 திருப்பூர் 18,428 20 11 0 18,459 34 திருச்சி 14,984 7 42 0 15,033 35 வேலூர் 20,610 10 428 0 21,048 36 விழுப்புரம் 15,1043
3
104 0 16,685 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 954 0 954 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,46,925 562 7,067 0 8,54,554முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago