மார்ச் 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,53,992 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,746 4,686 11 49 2 செங்கல்பட்டு 53,009

51,915

309 785 3 சென்னை 2,36,485 2,30,487 1,837 4,161 4 கோயம்புத்தூர் 55,982 54,923 376 683 5 கடலூர் 25,211 24,867 56 288 6 தருமபுரி 6,661 6,598 8 55 7 திண்டுக்கல் 11,520 11,271 49 200 8 ஈரோடு 14,847 14,622 75 150 9 கள்ளக்குறிச்சி 10,908 10,797 3 108 10 காஞ்சிபுரம் 29,608 29,079 80 449 11 கன்னியாகுமரி 17,120 16,819 40 261 12 கரூர் 5,513 5,449 13 51 13 கிருஷ்ணகிரி 8,180 8,041 21 118 14 மதுரை 21,284 20,767 57 460 15 நாகப்பட்டினம் 8,627 8,467 26 134 16 நாமக்கல் 11,826 11,695 20 111 17 நீலகிரி 8,377 8,290 39 48 18 பெரம்பலூர் 2,285 2,261 3 21 19 புதுக்கோட்டை

11,674

11,495 22 157 20 ராமநாதபுரம் 6,482 6,338 7 137 21 ராணிப்பேட்டை 16,250 16,052 9 189 22 சேலம் 32,788 32,256 65 467 23 சிவகங்கை 6,802 6,646 30 126 24 தென்காசி 8,567 8,371 37 159 25 தஞ்சாவூர் 18,192 17,793 143 256 26 தேனி 17,173 16,953 13 207 27 திருப்பத்தூர் 7,642 7,508 8 126 28 திருவள்ளூர் 44,325 43,449 176 700 29 திருவண்ணாமலை 19,513 19,205 24 284 30 திருவாரூர் 11,382 11,239 32 111 31 தூத்துக்குடி 16,365 16,208 14 143 32 திருநெல்வேலி 15,759

15,509

36 214 33 திருப்பூர் 18,439 18,085 130 224 34 திருச்சி 15,026 14,778 65 183 35 வேலூர் 21,038 20,619 68 351 36 விழுப்புரம் 15,278 15,149 16 113 37 விருதுநகர் 16,682 16,433 17 232 38 விமான நிலையத்தில் தனிமை 954 939 14 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,038 5 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,53,992 8,37,525 3,954 12,513

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்