மார்ச் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,53,449 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,745 4,683 13 49 2 செங்கல்பட்டு 52,963

51,860

320 783 3 சென்னை 2,36,260 2,30,298 1,802 4,160 4 கோயம்புத்தூர் 55,931 54,871 377 683 5 கடலூர் 25,205 24,857 60 288 6 தருமபுரி 6,660 6,596 9 55 7 திண்டுக்கல் 11,513 11,262 51 200 8 ஈரோடு 14,837 14,606 81 150 9 கள்ளக்குறிச்சி 10,908 10,797 3 108 10 காஞ்சிபுரம் 29,586 29,062 78 448 11 கன்னியாகுமரி 17,114 16,811 42 261 12 கரூர் 5,512 5,445 16 51 13 கிருஷ்ணகிரி 8,179 8,035 26 118 14 மதுரை 21,274 20,758 56 460 15 நாகப்பட்டினம் 8,623 8,459 30 134 16 நாமக்கல் 11,823 11,689 23 111 17 நீலகிரி 8,374 8,277 49 48 18 பெரம்பலூர் 2,284 2,261 2 21 19 புதுக்கோட்டை

11,669

11,491 21 157 20 ராமநாதபுரம் 6,481 6,335 9 137 21 ராணிப்பேட்டை 16,249 16,046 14 189 22 சேலம் 32,781 32,245 69 467 23 சிவகங்கை 6,800 6,642 32 126 24 தென்காசி 8,563 8,365 39 159 25 தஞ்சாவூர் 18,178 17,781 141 256 26 தேனி 17,172 16,946 19 207 27 திருப்பத்தூர் 7,641 7,506 9 126 28 திருவள்ளூர் 44,292 43,421 172 699 29 திருவண்ணாமலை 19,510 19,199 27 284 30 திருவாரூர் 11,378 11,230 37 111 31 தூத்துக்குடி 16,364 16,205 16 143 32 திருநெல்வேலி 15,753

15,498

41 214 33 திருப்பூர் 18,414 18,064 126 224 34 திருச்சி 15,015 14,773 59 183 35 வேலூர் 21,022 20,612 59 351 36 விழுப்புரம் 15,275 15,146 16 113 37 விருதுநகர் 16,676 16,426 18 232 38 விமான நிலையத்தில் தனிமை 952 939 12 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,038 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,53,449 8,36,963 3,978 12,508

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்