மார்ச் 4 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,53,449 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 3 மார்ச் 4

மார்ச் 3 வரை

மார்ச் 4 1 அரியலூர் 4,725 0 20 0 4,745 2 செங்கல்பட்டு 52,916 42 5 0 52,963 3 சென்னை 2,36,024 189 47 0 2,36,260 4 கோயம்புத்தூர் 55,832 48 51 0 55,931 5 கடலூர் 24,996 7 202 0 25,205 6 தருமபுரி 6,445 1 214 0 6,660 7 திண்டுக்கல் 11,428 8 77 0 11,513 8 ஈரோடு 14,732 11 94 0 14,837 9 கள்ளக்குறிச்சி 10,504 0 404 0 10,908 10 காஞ்சிபுரம் 29,566 19 3 0 29,588 11 கன்னியாகுமரி 16,998 7 109 0 17,114 12 கரூர் 5,464 2 46 0 5,512 13 கிருஷ்ணகிரி 8,007 3 169 0 8,179 14 மதுரை 21,110 6 158 0 21,274 15 நாகப்பட்டினம் 8,530 4 89 0 8,623 16 நாமக்கல் 11,712 5 106 0 11,823 17 நீலகிரி 8,348 4 22 0 8,374 18 பெரம்பலூர் 2,282 0 2 0 2,284 19 புதுக்கோட்டை 11,631 5 33 0 11,669 20 ராமநாதபுரம் 6,347 1 133 0 6,481 21 ராணிப்பேட்டை 16,197 3 49 0 16,249 22 சேலம்

32,353

8 420 0 32,781 23 சிவகங்கை 6,729 3 68 0 6,800 24 தென்காசி 8,511 2 50 0 8,563 25 தஞ்சாவூர் 18,141 15 22 0 18,178 26 தேனி 17,124 3 45 0 17,172 27 திருப்பத்தூர் 7,530 1 110 0 7,641 28 திருவள்ளூர் 44,259 23 10 0 44,292 29 திருவண்ணாமலை 19,115 2 393 0 19,510 30 திருவாரூர் 11,335 5 38 0 11,378 31 தூத்துக்குடி 16,090

1

273 0 16,364 32 திருநெல்வேலி 15,325 8 420 0 15,753 33 திருப்பூர் 18,383 20 11 0 18,414 34 திருச்சி 14,964 9 42 0 15,015 35 வேலூர் 20,588 8 423 3 21,022 36 விழுப்புரம் 15,100

1

174 0 15,275 37 விருதுநகர் 16,569

3

104 0 16,676 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 950 2 950 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,043 0 1,043 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,45,910 477 7,057 5 8,53,449

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்