மார்ச் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,52,016 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,745 4,680 16 49 2 செங்கல்பட்டு 52,915

51,811

321 783 3 சென்னை 2,36,072 2,30,131 1,784 4,157 4 கோயம்புத்தூர் 55,883 54,820 380 683 5 கடலூர் 25,197 24,849 60 288 6 தருமபுரி 6,659 6,593 11 55 7 திண்டுக்கல் 11,503 11,254 49 200 8 ஈரோடு 14,826 14,588 88 150 9 கள்ளக்குறிச்சி 10,908 10,796 4 108 10 காஞ்சிபுரம் 29,574 29,053 73 448 11 கன்னியாகுமரி 17,106 16,801 44 261 12 கரூர் 5,511 5,442 18 51 13 கிருஷ்ணகிரி 8,176 8,031 27 118 14 மதுரை 21,270 20,751 59 460 15 நாகப்பட்டினம் 8,618 8,452 33 133 16 நாமக்கல் 11,817 11,683 23 111 17 நீலகிரி 8,370 8,267 55 48 18 பெரம்பலூர் 2,286 2,261 4 21 19 புதுக்கோட்டை

11,664

11,488 19 157 20 ராமநாதபுரம் 6,480 6,331 12 137 21 ராணிப்பேட்டை 16,246 16,043 14 189 22 சேலம் 32,772 32,235 70 467 23 சிவகங்கை 6,801 6,636 39 126 24 தென்காசி 8,560 8,360 41 159 25 தஞ்சாவூர் 18,162 17,768 138 256 26 தேனி 17,169 16,945 17 207 27 திருப்பத்தூர் 7,639 7,504 9 126 28 திருவள்ளூர் 44,271 43,406 166 699 29 திருவண்ணாமலை 19,507 19,194 29 284 30 திருவாரூர் 11,372 11,223 38 111 31 தூத்துக்குடி 16,363 16,201 19 143 32 திருநெல்வேலி 15,747

15,489

44 214 33 திருப்பூர் 18,394 18,048 122 224 34 திருச்சி 15,005 14,766 56 183 35 வேலூர் 21,011 20,603 57 351 36 விழுப்புரம் 15,274 15,142 19 113 37 விருதுநகர் 16,673 16,423 18 232 38 விமான நிலையத்தில் தனிமை 950 939 10 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,038 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,52,967 8,36,473 3,990 12,504

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்