ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மார்ச் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,52,016 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
» எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
51,702
335 782 3 சென்னை 2,35,721 2,29,783 1,783 4,155 4 கோயம்புத்தூர் 55,799 54,737 379 683 5 கடலூர் 25,173 24,832 53 288 6 தருமபுரி 6,656 6,588 13 55 7 திண்டுக்கல் 11,492 11,234 58 200 8 ஈரோடு 14,802 14,558 94 150 9 கள்ளக்குறிச்சி 10,907 10,796 3 108 10 காஞ்சிபுரம் 29,551 29,032 71 448 11 கன்னியாகுமரி 17,089 16,780 48 261 12 கரூர் 5,506 5,435 20 51 13 கிருஷ்ணகிரி 8,169 8,022 29 118 14 மதுரை 21,249 20,738 51 460 15 நாகப்பட்டினம் 8,609 8,440 36 133 16 நாமக்கல் 11,810 11,670 29 111 17 நீலகிரி 8,359 8,250 61 48 18 பெரம்பலூர் 2,284 2,260 3 21 19 புதுக்கோட்டை11,657
15,471
52 214 33 திருப்பூர் 18,361 18,021 116 224 34 திருச்சி 14,984 14,754 47 183 35 வேலூர் 20,995 20,590 54 351 36 விழுப்புரம் 15,268 15,132 23 113 37 விருதுநகர் 16,667 16,418 17 232 38 விமான நிலையத்தில் தனிமை 950 939 10 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,038 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,52,016 8,35,506 4,009 12,501முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago