பிப்.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு இன்று (பிப்ரவரி 28, 2021) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,51,542 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,739 4,674 16 49 2 செங்கல்பட்டு 52,765

51,654

331 780 3 சென்னை 2,35,532 2,29,603 1,776 4,153 4 கோயம்புத்தூர் 55,755 54,695 377 683 5 கடலூர் 25,163 24,823 52 288 6 தருமபுரி 6,654 6,584 15 55 7 திண்டுக்கல் 11,483 11,225 58 200 8 ஈரோடு 14,793 14,547 96 150 9 கள்ளக்குறிச்சி 10,907 10,795 4 108 10 காஞ்சிபுரம் 29,544 29,020 77 447 11 கன்னியாகுமரி 17,077 16,770 46 261 12 கரூர் 5,503 5,431 21 51 13 கிருஷ்ணகிரி 8,165 8,019 28 118 14 மதுரை 21,241 20,731 50 460 15 நாகப்பட்டினம் 8,603 8,432 38 133 16 நாமக்கல் 11,805 11,665 29 111 17 நீலகிரி 8,352 8,244 60 48 18 பெரம்பலூர் 2,284 2,259 4 21 19 புதுக்கோட்டை

11,652

11,478 17 157 20 ராமநாதபுரம் 6,472 6,322 13 137 21 ராணிப்பேட்டை 16,241 16,028 24 189 22 சேலம் 32,746 32,211 68 467 23 சிவகங்கை 6,786 6,615 45 126 24 தென்காசி 8,547 8,344 44 159 25 தஞ்சாவூர் 18,113 17,736 121 256 26 தேனி 17,156 16,939 10 207 27 திருப்பத்தூர் 7,633 7,500 7 126 28 திருவள்ளூர் 44,230 43,353 178 699 29 திருவண்ணாமலை 19,495 19,179 32 284 30 திருவாரூர் 11,353 11,202 40 111 31 தூத்துக்குடி 16,355 16,194 18 143 32 திருநெல்வேலி 15,733

15,463

56 214 33 திருப்பூர் 18,347 18,008 115 224 34 திருச்சி 14,984 14,745 56 183 35 வேலூர் 20,984 20,586 47 351 36 விழுப்புரம் 15,265 15,131 21 113 37 விருதுநகர் 16,664 16,414 18 232 38 விமான நிலையத்தில் தனிமை 950 939 10 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,038 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,51,542 8,35,024 4,022 12,496

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்