பிப்.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,51,063 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,737 4,672 16 49 2 செங்கல்பட்டு 52,719

51,603

336 780 3 சென்னை 2,35,350 2,29,424 1,774 4,152 4 கோயம்புத்தூர் 55,713 54,648 382 683 5 கடலூர் 25,154 24,817 50 287 6 தருமபுரி 6,652 6,581 16 55 7 திண்டுக்கல் 11,473 11,213 60 200 8 ஈரோடு 14,782 14,534 98 150 9 கள்ளக்குறிச்சி 10,907 10,795 4 108 10 காஞ்சிபுரம் 29,524 29,006 71 447 11 கன்னியாகுமரி 17,072 16,761 50 261 12 கரூர் 5,502 5,426 26 50 13 கிருஷ்ணகிரி 8,162 8,015 29 118 14 மதுரை 21,233 20,723 50 460 15 நாகப்பட்டினம் 8,599 8,425 41 133 16 நாமக்கல் 11,803 11,659 33 111 17 நீலகிரி 8,346 8,240 58 48 18 பெரம்பலூர் 2,284 2,259 4 21 19 புதுக்கோட்டை

11,649

11,476 16 157 20 ராமநாதபுரம் 6,471 6,321 13 137 21 ராணிப்பேட்டை 16,239 16,023 27 189 22 சேலம் 32,735 32,196 72 467 23 சிவகங்கை 6,779 6,611 42 126 24 தென்காசி 8,545 8,341 45 159 25 தஞ்சாவூர் 18,098 17,726 116 256 26 தேனி 17,154 16,938 9 207 27 திருப்பத்தூர் 7,632 7,499 7 126 28 திருவள்ளூர் 44,200 43,329 172 699 29 திருவண்ணாமலை 19,493 19,175 34 284 30 திருவாரூர் 11,346 11,194 41 111 31 தூத்துக்குடி 16,353 16,191 19 143 32 திருநெல்வேலி 15,728

15,459

55 214 33 திருப்பூர் 18,336 17,990 122 224 34 திருச்சி 14,974 14,738 53 183 35 வேலூர் 20,975 20,581 43 351 36 விழுப்புரம் 15,261 15,129 19 113 37 விருதுநகர் 16,662 16,411 19 232 38 விமான நிலையத்தில் தனிமை 950 939 10 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,038 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,51,063 8,34,534 4,036 12,493

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்