துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) கலைவாணர் அரங்கில், 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு துறைகளுக்கும் திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - ரூ.229.37 கோடி
மாற்றுத்திறனாளிகள் நலன் - ரூ.688.48 கோடி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டம் - ரூ.374.88 கோடி
» தமிழ்நாட்டின் கடன் சுமையை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்த்தியதே அரசின் சாதனை: நவாஸ் கனி எம்.பி பேட்டி
ஆதிதிராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டம் - ரூ.13 ஆயிரத்து 967.58 கோடி
பழங்குடியினர் துணை திட்டம் - ரூ.1,276.24 கோடி
உயர்கல்வி உதவித்தொகை திட்டம் - ரூ.1,932.19 கோடி
பழங்குடியினர் வசிக்கும் தொலைதூரப் பகுதிகளில் பள்ளிகள் தொடங்க முன்வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - ரூ.4.07 கோடி
மதிய சத்துணவுத் திட்டம் - ரூ.1,953.98 கோடி
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் - ரூ.2,634 கோடி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை - ரூ.1,224.26 கோடி
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago