பிப்.21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,48,275 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,725 4,664 12 49 2 செங்கல்பட்டு 52,446

51,281

388 777 3 சென்னை 2,34,345 2,28,580 1,627 4,138 4 கோயம்புத்தூர் 55,460 54,375 406 679 5 கடலூர் 25,110 24,760 63 287 6 தருமபுரி 6,644 6,564 25 55 7 திண்டுக்கல் 11,407 11,153 54 200 8 ஈரோடு 14,719 14,438 131 150 9 கள்ளக்குறிச்சி 10,905 10,788 9 108 10 காஞ்சிபுரம் 29,462 28,930 87 445 11 கன்னியாகுமரி 17,035 16,719 55 261 12 கரூர் 5,487 5,398 39 50 13 கிருஷ்ணகிரி 8,135 7,989 28 118 14 மதுரை 21,193 20,669 64 460 15 நாகப்பட்டினம் 8,568 8,387 48 133 16 நாமக்கல் 11,773 11,622 40 111 17 நீலகிரி 8,326 8,215 63 48 18 பெரம்பலூர் 2,281 2,255 5 21 19 புதுக்கோட்டை

11,632

11,452 23 157 20 ராமநாதபுரம் 6,455 6,306 12 137 21 ராணிப்பேட்டை 16,204 15,991 24 189 22 சேலம் 32,664 32,134 64 466 23 சிவகங்கை 6,756 6,580 50 126 24 தென்காசி 8,507 8,314 34 159 25 தஞ்சாவூர் 17,987 17,635 102 250 26 தேனி 17,143 16,924 12 207 27 திருப்பத்தூர் 7,626 7,488 12 126 28 திருவள்ளூர் 44,058 43,186 176 696 29 திருவண்ணாமலை 19,461 19,136 41 284 30 திருவாரூர் 11,321 11,156 54 111 31 தூத்துக்குடி 16,335 16,174 18 143 32 திருநெல்வேலி 15,699

15,434

51 214 33 திருப்பூர் 18,245 17,898 123 224 34 திருச்சி 14,926 14,675 67 184 35 வேலூர் 20,929 20,525 54 350 36 விழுப்புரம் 15,247 15,112 22 113 37 விருதுநகர் 16,642 16,395 15 232 38 விமான நிலையத்தில் தனிமை 946 939 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,037 5 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,48,275 8,31,706 4,109 12,460

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்