பிப்.21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,48,275 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.20 வரை பிப்.21

பிப்.20 வரை

பிப்.21 1 அரியலூர் 4,702 3 20 0 4,725 2 செங்கல்பட்டு 52,401 40 5 0 52,446 3 சென்னை 2,34,144 154 47 0 2,34,345 4 கோயம்புத்தூர் 55,364 45 51 0 55,460 5 கடலூர் 24,905 3 202 0 25,110 6 தருமபுரி 6,429 1 214 0 6,644 7 திண்டுக்கல் 11,325 5 77 0 11,407 8 ஈரோடு 14,611 14 94 0 14,719 9 கள்ளக்குறிச்சி 10,500 1 404 0 10,905 10 காஞ்சிபுரம் 29,441 18 3 0 29,462 11 கன்னியாகுமரி 16,913 13 109 0 17,035 12 கரூர் 5,439 2 46 0 5,487 13 கிருஷ்ணகிரி 7,964 2 169 0 8,135 14 மதுரை 21,028 7 158 0 21,193 15 நாகப்பட்டினம் 8,475 4 89 0 8,568 16 நாமக்கல் 11,662 5 106 0 11,773 17 நீலகிரி 8,296 8 22 0 8,326 18 பெரம்பலூர் 2,279 0 2 0 2,281 19 புதுக்கோட்டை 11,597 2 33 0 11,632 20 ராமநாதபுரம் 6,320 2 133 0 6,455 21 ராணிப்பேட்டை 16,153 2 49 0 16,204 22 சேலம்

32,229

15 420 0 32,664 23 சிவகங்கை 6,681 7 68 0 6,756 24 தென்காசி 8,457 1 49 0 8,507 25 தஞ்சாவூர் 17,947 18 22 0 17,987 26 தேனி 17,096 2 45 0 17,143 27 திருப்பத்தூர் 7,514 2 110 0 7,626 28 திருவள்ளூர் 44,018 30 10 0 44,058 29 திருவண்ணாமலை 19,066 2 393 0 19,461 30 திருவாரூர் 11,279 4 38 0 11,321 31 தூத்துக்குடி 16,061

1

273 0 16,335 32 திருநெல்வேலி 15,273 6 420 0 15,699 33 திருப்பூர் 18,220 14 11 0 18,245 34 திருச்சி 14,878 7 41 0 14,926 35 வேலூர் 20,508 5 414 2 20,929 36 விழுப்புரம் 15,071

2

174 0 15,247 37 விருதுநகர் 16,535

3

104 0 16,642 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 946 0 946 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,043 0 1,043 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,40,781 450 7,042 2 8,48,275

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்