பிப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்.28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,46,937 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

4717

4658

10

49

2

செங்கல்பட்டு

52310

51168

366

776

3

சென்னை

233936

228176

1629

4131

4

கோயமுத்தூர்

55319

54237

403

679

5

25095

24721

87

287

6

6639

6555

29

55

7

11393

11138

56

199

8

14675

14396

129

150

9

கள்ளக்குறிச்சி

10903

10783

12

108

10

காஞ்சிபுரம்

29405

28897

64

444

11

கன்னியாகுமரி

17004

16675

69

260

12

கரூர்

5480

5387

43

50

13

கிருஷ்ணகிரி

8127

7982

27

118

14

மதுரை

21175

20642

73

460

15

நாகப்பட்டினம்

8559

8370

56

133

16

நாமக்கல்

11761

11604

46

111

17

நீலகிரி

8297

8201

48

48

18

பெரம்பலூர்

2281

2253

7

21

19

11627

11440

31

156

20

இராமநாதபுரம்

6447

6295

15

137

21

ராணிப்பேட்டை

16200

15977

34

189

22

சேலம்

32620

32098

56

466

23

சிவகங்கை

6739

6559

54

126

24

8501

8294

48

159

25

17942

17593

100

249

26

17138

16902

29

207

27

7621

7479

16

126

28

43961

43100

165

696

29

19450

19121

45

284

30

11299

11139

50

110

31

16331

16165

23

143

32

15684

15416

54

214

33

18198

17867

108

223

34

14901

14648

69

184

35

வேலூர்

20910

20499

61

350

36

விழுப்புரம்

15242

15102

28

112

37

விருதுநகர்ர்

16633

16379

22

232

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

946

939

6

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1043

1037

5

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

8,46,937

8,30,320

4,173

12,444

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்