பிப்.17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,46,480 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.16 வரை பிப்.17

பிப்.16 வரை

பிப்.17 1 அரியலூர் 4,696 1 20 0 4,717 2 செங்கல்பட்டு 52,178 33 5 0 52,216 3 சென்னை 2,33,585 147 47 0 2,33,779 4 கோயம்புத்தூர் 55,189 38 51 0 55,278 5 கடலூர் 24,881 7 202 0 25,090 6 தருமபுரி 6,417 4 214 0 6,635 7 திண்டுக்கல் 11,304 8 77 0 11,389 8 ஈரோடு 14,544 20 94 0 14,658 9 கள்ளக்குறிச்சி 10,499 0 404 0 10,903 10 காஞ்சிபுரம் 29,403 26 3 0 29,432 11 கன்னியாகுமரி 16,878 9 109 0 16,996 12 கரூர் 5,428 3 46 0 5,477 13 கிருஷ்ணகிரி 7,953 3 169 0 8,125 14 மதுரை 21,004 11 158 0 21,173 15 நாகப்பட்டினம் 8,464 4 89 0 8,557 16 நாமக்கல் 11,643 7 106 0 11,756 17 நீலகிரி 8,263 3 22 0 8,288 18 பெரம்பலூர் 2,277 2 2 0 2,281 19 புதுக்கோட்டை 11,588 1 33 0 11,622 20 ராமநாதபுரம் 6,309 1 133 0 6,443 21 ராணிப்பேட்டை 16,143 5 49 0 16,197 22 சேலம்

32,179

12 420 0 32,611 23 சிவகங்கை 6,657 6 68 0 6,731 24 தென்காசி 8,448 2 49 0 8,499 25 தஞ்சாவூர் 17,902 11 22 0 17,935 26 தேனி 17,091 1 45 0 17,137 27 திருப்பத்தூர் 7,506 3 110 0 7,619 28 திருவள்ளூர் 43,890 35 10 0 43,935 29 திருவண்ணாமலை 19,042 6 393 0 19,441 30 திருவாரூர் 11,251 4 38 0 11,293 31 தூத்துக்குடி 16,053

2

273 0 16,328 32 திருநெல்வேலி 15,253 5 420 0 15,678 33 திருப்பூர் 18,164 10 11 0 18,185 34 திருச்சி 14,846 9 38 0 14,893 35 வேலூர் 20,480 6 411 2 20,899 36 விழுப்புரம் 15,063

3

174 0 15,240 37 விருதுநகர் 16,522

3

104 0 16,629 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 946 0 946 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,040 1 1,041 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,38,993 451 7,033 3 8,46,480

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்