பிப்.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,46,026 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,716 4,655 12 49 2 செங்கல்பட்டு 52,177

51,088

315 774 3 சென்னை 2,33,619 2,27,928 1,564 4,127 4 கோயம்புத்தூர் 55,240 54,128 433 679 5 கடலூர் 25,083 24,703 93 287 6 தருமபுரி 6,631 6,550 26 55 7 திண்டுக்கல் 11,380 11,121 60 199 8 ஈரோடு 14,639 14,356 133 150 9 கள்ளக்குறிச்சி 10,903 10,780 15 108 10 காஞ்சிபுரம் 29,410 28,876 92 442 11 கன்னியாகுமரி 16,986 16,658 68 260 12 கரூர் 5,474 5,380 44 50 13 கிருஷ்ணகிரி 8,122 7,979 25 118 14 மதுரை 21,166 20,625 81 460 15 நாகப்பட்டினம் 8,553 8,359 61 133 16 நாமக்கல் 11,749 11,590 48 111 17 நீலகிரி 8,285 8,195 42 48 18 பெரம்பலூர் 2,279 2,251 7 21 19 புதுக்கோட்டை

11,621

11,433 32 156 20 ராமநாதபுரம் 6,442 6,289 16 137 21 ராணிப்பேட்டை 16,192 15,970 33 189 22 சேலம் 32,599 32,070 63 466 23 சிவகங்கை 6,721 6,554 41 126 24 தென்காசி 8,493 8,289 45 159 25 தஞ்சாவூர் 17,923 17,566 108 249 26 தேனி 17,136 16,897 32 207 27 திருப்பத்தூர் 7,616 7,474 16 126 28 திருவள்ளூர் 43,918 43,027 196 695 29 திருவண்ணாமலை 19,434 19,114 36 284 30 திருவாரூர் 11,289 11,131 48 110 31 தூத்துக்குடி 16,326 16,160 23 143 32 திருநெல்வேலி 15,678

15,405

59 214 33 திருப்பூர் 18,174 17,834 118 222 34 திருச்சி 14,883 14,608 92 183 35 வேலூர் 20,893 20,472 71 350 36 விழுப்புரம் 15,237 15,097 28 112 37 விருதுநகர் 16,625 16,372 22 231 38 விமான நிலையத்தில் தனிமை 946 939 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,040 1,037 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,46,026 8,29,388 4,206 12,432

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்