பிப்.16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,46,026 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.15 வரை பிப்.16

பிப்.15 வரை

பிப்.16 1 அரியலூர் 4,693 3 20 0 4,716 2 செங்கல்பட்டு 52,141 31 5 0 52,177 3 சென்னை 2,33,423 149 47 0 2,33,619 4 கோயம்புத்தூர் 55,149 40 51 0 55,240 5 கடலூர் 24,876 5 202 0 25,083 6 தருமபுரி 6,414 3 214 0 6,631 7 திண்டுக்கல் 11,292 11 77 0 11,380 8 ஈரோடு 14,529 16 94 0 14,639 9 கள்ளக்குறிச்சி 10,497 2 404 0 10,903 10 காஞ்சிபுரம் 29,389 18 3 0 29,410 11 கன்னியாகுமரி 16,865 12 109 0 16,986 12 கரூர் 5,424 4 46 0 5,474 13 கிருஷ்ணகிரி 7,949 4 169 0 8,122 14 மதுரை 20,998 10 158 0 21,166 15 நாகப்பட்டினம் 8,459 5 89 0 8,553 16 நாமக்கல் 11,637 6 106 0 11,749 17 நீலகிரி 8,259 4 22 0 8,285 18 பெரம்பலூர் 2,277 0 2 0 2,279 19 புதுக்கோட்டை 11,585 3 33 0 11,621 20 ராமநாதபுரம் 6,307 2 133 0 6,442 21 ராணிப்பேட்டை 16,143 0 49 0 16,192 22 சேலம்

32,168

11 420 0 32,599 23 சிவகங்கை 6,650 3 68 0 6,721 24 தென்காசி 8,442 2 49 0 8,493 25 தஞ்சாவூர் 17,891 10 22 0 17,923 26 தேனி 17,089 2 45 0 17,136 27 திருப்பத்தூர் 7,504 2 110 0 7,616 28 திருவள்ளூர் 43,870 38 10 0 43,918 29 திருவண்ணாமலை 19,034 7 393 0 19,434 30 திருவாரூர் 11,245 6 38 0 11,289 31 தூத்துக்குடி 16,051

2

273 0 16,326 32 திருநெல்வேலி 15,252 6 420 0 15,678 33 திருப்பூர் 18,151 12 11 0 18,174 34 திருச்சி 14,835 10 38 0 14,883 35 வேலூர் 20,475 7 411 0 20,893 36 விழுப்புரம் 15,061

2

174 0 15,237 37 விருதுநகர் 16,518

3

104 0 16,625 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 946 0 946 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,040 0 1,040 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,38,542 451 7,033 0 8,46,026

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்