சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்றிரவு திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
விரைவில் ஒட்டுமொத்த அதிமுக வும் சசிகலாவிடம் சென்றுவிடும். காரணம், அங்குள்ள அனைத்து நிர்வாகிகளும் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதால், கட்சிகளின் எண்ணிக்கையை வைத்தே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும். ஆளும்கட்சியினர் பண பலத்தையும், அதன் கூட்டணியான பாஜகவினர் அதிகார பலத்தையும் நம்பி மட்டுமே தேர்தலைச் சந்திக்கின்றனர். ஆனாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கிறோம். பாஜகவினருக்கு பொருளாதாரத்தை கையாளத் தெரியாததால், பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
11 hours ago