பிப்.13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,44,650 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,710 4,652 9 49 2 செங்கல்பட்டு 52,052

50,984

296 772 3 சென்னை 2,33,194 2,27,492 1,580 4,122 4 கோயம்புத்தூர் 55,107 53,977 453 677 5 கடலூர் 25,057 24,679 91 287 6 தருமபுரி 6,624 6,545 24 55 7 திண்டுக்கல் 11,349 11,097 53 199 8 ஈரோடு 14,601 14,309 142 150 9 கள்ளக்குறிச்சி 10,898 10,777 13 108 10 காஞ்சிபுரம் 29,368 28,844 83 441 11 கன்னியாகுமரி 16,955 16,618 78 259 12 கரூர் 5,456 5,376 30 50 13 கிருஷ்ணகிரி 8,105 7,973 15 117 14 மதுரை 21,137 20,598 79 460 15 நாகப்பட்டினம் 8,536 8,342 61 133 16 நாமக்கல் 11,728 11,573 44 111 17 நீலகிரி 8,273 8,184 41 48 18 பெரம்பலூர் 2,278 2,249 8 21 19 புதுக்கோட்டை

11,613

11,429 28 156 20 ராமநாதபுரம் 6,432 6,284 11 137 21 ராணிப்பேட்டை 16,181 15,951 41 189 22 சேலம் 32,569 32,029 74 466 23 சிவகங்கை 6,704 6,550 28 126 24 தென்காசி 8,486 8,281 46 159 25 தஞ்சாவூர் 17,889 17,519 121 249 26 தேனி 17,128 16,888 33 207 27 திருப்பத்தூர் 7,610 7,466 18 126 28 திருவள்ளூர் 43,849 42,936 220 693 29 திருவண்ணாமலை 19,421 19,100 37 284 30 திருவாரூர் 11,271 11,116 46 109 31 தூத்துக்குடி 16,307 16,150 15 142 32 திருநெல்வேலி 15,663

15,388

61 214 33 திருப்பூர் 18,121 17,777 122 222 34 திருச்சி 14,852 14,546 125 181 35 வேலூர் 20,870 20,434 87 349 36 விழுப்புரம் 15,226 15,089 25 112 37 விருதுநகர் 16,616 16,356 29 231 38 விமான நிலையத்தில் தனிமை 946 939 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,040 1,037 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,44,650 8,27,962 4,275 12,413

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்