பிப்.12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,44,173 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,709 4,651 9 49 2 செங்கல்பட்டு 52,003

50,946

285 772 3 சென்னை 2,33,046 2,27,363 1,562 4,121 4 கோயம்புத்தூர் 55,063 53,925 461 677 5 கடலூர் 25,045 24,672 86 287 6 தருமபுரி 6,621 6,542 25 54 7 திண்டுக்கல் 11,341 11,093 49 199 8 ஈரோடு 14,590 14,283 157 150 9 கள்ளக்குறிச்சி 10,895 10,776 11 108 10 காஞ்சிபுரம் 29,362 28,832 89 441 11 கன்னியாகுமரி 16,945 16,607 79 259 12 கரூர் 5,451 5,372 29 50 13 கிருஷ்ணகிரி 8,102 7,970 15 117 14 மதுரை 21,118 20,587 71 460 15 நாகப்பட்டினம் 8,528 8,335 60 133 16 நாமக்கல் 11,723 11,563 49 111 17 நீலகிரி 8,271 8,180 44 47 18 பெரம்பலூர் 2,277 2,248 8 21 19 புதுக்கோட்டை

11,609

11,424 29 156 20 ராமநாதபுரம் 6,429 6,283 9 137 21 ராணிப்பேட்டை 16,172 15,945 38 189 22 சேலம் 32,561 32,012 83 466 23 சிவகங்கை 6,697 6,548 23 126 24 தென்காசி 8,480 8,278 43 159 25 தஞ்சாவூர் 17,876 17,497 130 249 26 தேனி 17,122 16,883 32 207 27 திருப்பத்தூர் 7,609 7,463 20 126 28 திருவள்ளூர் 43,834 42,903 239 692 29 திருவண்ணாமலை 19,416 19,097 35 284 30 திருவாரூர் 11,265 11,108 48 109 31 தூத்துக்குடி 16,304 16,149 14 141 32 திருநெல்வேலி 15,656

15,382

60 214 33 திருப்பூர் 18,106 17,759 125 222 34 திருச்சி 14,837 14,536 120 181 35 வேலூர் 20,861 20,426 86 349 36 விழுப்புரம் 15,223 15,087 24 112 37 விருதுநகர் 16,612 16,351 30 231 38 விமான நிலையத்தில் தனிமை 946 939 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,040 1,037 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,44,173 8,27,480 4,285 12,408

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்