பிப்.12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,44,173 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.11 வரை பிப்.12

பிப்.11 வரை

பிப்.12 1 அரியலூர் 4,689 0 20 0 4,709 2 செங்கல்பட்டு 51,953 45 5 0 52,003 3 சென்னை 2,32,857 142 47 0 2,33,046 4 கோயம்புத்தூர் 54,967 45 51 0 55,063 5 கடலூர் 24,831 12 202 0 25,045 6 தருமபுரி 6,407 0 214 0 6,621 7 திண்டுக்கல் 11,253 11 77 0 11,341 8 ஈரோடு 14,481 15 94 0 14,590 9 கள்ளக்குறிச்சி 10,490 1 404 0 10,895 10 காஞ்சிபுரம் 29,348 11 3 0 29,362 11 கன்னியாகுமரி 16,826 10 109 0 16,945 12 கரூர் 5,401 4 46 0 5,451 13 கிருஷ்ணகிரி 7,932 1 169 0 8,102 14 மதுரை 20,945 15 158 0 21,118 15 நாகப்பட்டினம் 8,430 9 89 0 8,528 16 நாமக்கல் 11,613 4 106 0 11,723 17 நீலகிரி 8,244 5 22 0 8,271 18 பெரம்பலூர் 2,273 2 2 0 2,277 19 புதுக்கோட்டை 11,572 4 33 0 11,609 20 ராமநாதபுரம் 6,295 1 133 0 6,429 21 ராணிப்பேட்டை 16,114 9 49 0 16,172 22 சேலம்

32,132

9 420 0 32,561 23 சிவகங்கை 6,628 1 68 0 6,697 24 தென்காசி 8,418 13 49 0 8,480 25 தஞ்சாவூர் 17,838 16 22 0 17,876 26 தேனி 17,073 4 45 0 17,122 27 திருப்பத்தூர் 7,499 0 110 0 7,609 28 திருவள்ளூர் 43,803 21 10 0 43,834 29 திருவண்ணாமலை 19,020 3 393 0 19,416 30 திருவாரூர் 11,220 7 38 0 11,265 31 தூத்துக்குடி 16,030

1

273 0 16,304 32 திருநெல்வேலி 15,224 12 420 0 15,656 33 திருப்பூர் 18,082 13 11 0 18,106 34 திருச்சி 14,782 17 38 0 14,837 35 வேலூர் 20,440 10 406 5 20,861 36 விழுப்புரம் 15,045

4

174 0 15,223 37 விருதுநகர் 16,507

1

104 0 16,612 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 946 0 946 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,040 0 1,040 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,36,662 478 7,028 5 8,44,173

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்