பிப்.9 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,42,730 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.8 வரை பிப்.9

பிப்.8 வரை

பிப்.9 1 அரியலூர் 4,688 1 20 0 4,709 2 செங்கல்பட்டு 51,833 37 5 0 51,875 3 சென்னை 2,32,417 139 47 0 2,32,603 4 கோயம்புத்தூர் 54,801 53 51 0 54,905 5 கடலூர் 24,806 4 202 0 25,012 6 தருமபுரி 6,388 8 214 0 6,610 7 திண்டுக்கல் 11,232 6 77 0 11,315 8 ஈரோடு 14,432 25 94 0 14,551 9 கள்ளக்குறிச்சி 10,483 4 404 0 10,891 10 காஞ்சிபுரம் 29,328 11 3 0 29,342 11 கன்னியாகுமரி 16,804 11 109 0 16,924 12 கரூர் 5,382 6 46 0 5,434 13 கிருஷ்ணகிரி 7,929 1 169 0 8,099 14 மதுரை 20,930 5 158 0 21,093 15 நாகப்பட்டினம் 8,404 9 89 0 8,502 16 நாமக்கல் 11,593 10 106 0 11,709 17 நீலகிரி 8,229 4 22 0 8,255 18 பெரம்பலூர் 2,269 0 2 0 2,271 19 புதுக்கோட்டை 11,550 5 33 0 11,588 20 ராமநாதபுரம் 6,293 0 133 0 6,426 21 ராணிப்பேட்டை 16,101 3 49 0 16,153 22 சேலம்

32,091

17 420 0 32,528 23 சிவகங்கை 6,611 0 68 0 6,679 24 தென்காசி 8,402 4 49 0 8,455 25 தஞ்சாவூர் 17,793 15 22 0 17,830 26 தேனி 17,063 3 45 0 17,111 27 திருப்பத்தூர் 7,489 3 110 0 7,602 28 திருவள்ளூர் 43,726 35 10 0 43,771 29 திருவண்ணாமலை 19,005 4 393 0 19,402 30 திருவாரூர் 11,204 2 38 0 11,244 31 தூத்துக்குடி 16,019

4

273 0 16,296 32 திருநெல்வேலி 15,209 8 420 0 15,637 33 திருப்பூர் 18,037 10 11 0 18,058 34 திருச்சி 14,745 14 38 0 14,797 35 வேலூர் 20,418 4 403 1 20,826 36 விழுப்புரம் 15,039

2

174 0 15,215 37 விருதுநகர் 16,497

1

104 0 16,602 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 943 0 943 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,039 0 1,039 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,35,240 468 7,021 1 8,42,730

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்