ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,42,730 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
» தஞ்சையில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்கக் கோரி வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
50,848
256 771 3 சென்னை 2,32,603 2,26,935 1,550 4,118 4 கோயம்புத்தூர் 54,905 53,773 458 674 5 கடலூர் 25,012 24,657 68 287 6 தருமபுரி 6,610 6,531 25 54 7 திண்டுக்கல் 11,315 11,064 52 199 8 ஈரோடு 14,551 14,211 190 150 9 கள்ளக்குறிச்சி 10,891 10,771 12 108 10 காஞ்சிபுரம் 29,342 28,795 107 440 11 கன்னியாகுமரி 16,924 16,576 89 259 12 கரூர் 5,434 5,350 34 50 13 கிருஷ்ணகிரி 8,099 7,961 21 117 14 மதுரை 21,093 20,549 85 459 15 நாகப்பட்டினம் 8,502 8,317 52 133 16 நாமக்கல் 11,709 11,521 77 111 17 நீலகிரி 8,255 8,163 45 47 18 பெரம்பலூர் 2,271 2,245 5 21 19 புதுக்கோட்டை11,588
15,362
61 214 33 திருப்பூர் 18,058 17,699 138 221 34 திருச்சி 14,797 14,506 111 180 35 வேலூர் 20,826 20,406 72 348 36 விழுப்புரம் 15,215 15,077 26 112 37 விருதுநகர் 16,602 16,344 27 231 38 விமான நிலையத்தில் தனிமை 943 939 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,039 1,037 1 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,42,730 8,26,011 4,328 12,391முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago