பிப்.8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,42,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,708 4,641 18 49 2 செங்கல்பட்டு 51,840

50,800

270 770 3 சென்னை 2,32,464 2,26,797 1,551 4,116 4 கோயம்புத்தூர் 54,851 53,722 455 674 5 கடலூர் 25,011 24,646 78 287 6 தருமபுரி 6,602 6,527 21 54 7 திண்டுக்கல் 11,309 11,051 59 199 8 ஈரோடு 14,526 14,193 183 150 9 கள்ளக்குறிச்சி 10,887 10,770 9 108 10 காஞ்சிபுரம் 29,328 28,785 103 440 11 கன்னியாகுமரி 16,913 16,563 91 259 12 கரூர் 5,428 5,346 32 50 13 கிருஷ்ணகிரி 8,098 7,956 25 117 14 மதுரை 21,089 20,540 90 459 15 நாகப்பட்டினம் 8,493 8,313 47 133 16 நாமக்கல் 11,699 11,509 79 111 17 நீலகிரி 8,248 8,161 40 47 18 பெரம்பலூர் 2,271 2,245 5 21 19 புதுக்கோட்டை

11,583

11,402 25 156 20 ராமநாதபுரம் 6,426 6,279 10 137 21 ராணிப்பேட்டை 16,150 15,933 29 188 22 சேலம் 32,511 31,954 91 466 23 சிவகங்கை 6,680 6,533 21 126 24 தென்காசி 8,449 8,262 28 159 25 தஞ்சாவூர் 17,818 17,421 149 248 26 தேனி 17,108 16,871 32 205 27 திருப்பத்தூர் 7,599 7,449 24 126 28 திருவள்ளூர் 43,735 42,825 219 691 29 திருவண்ணாமலை 19,397 19,075 39 283 30 திருவாரூர் 11,242 11,083 50 109 31 தூத்துக்குடி 16,292 16,139 12 141 32 திருநெல்வேலி 15,630

15,358

58 214 33 திருப்பூர் 18,049 17,672 156 221 34 திருச்சி 14,785 14,496 109 180 35 வேலூர் 20,821 20,392 81 348 36 விழுப்புரம் 15,210 15,070 28 112 37 விருதுநகர் 16,601 16,339 31 231 38 விமான நிலையத்தில் தனிமை 943 937 5 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,039 1,037 1 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,42,261 8,25,520 4,354 12,387

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்