பிப்.8 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,42,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.7 வரை பிப்.8

பிப்.7 வரை

பிப்.8 1 அரியலூர் 4,687 1 20 0 4,708 2 செங்கல்பட்டு 51,807 28 5 0 51,840 3 சென்னை 2,32,274 143 47 0 2,32,464 4 கோயம்புத்தூர் 54,751 49 51 0 54,851 5 கடலூர் 24,798 11 202 0 25,011 6 தருமபுரி 6,387 1 214 0 6,602 7 திண்டுக்கல் 11,228 4 77 0 11,309 8 ஈரோடு 14,415 17 94 0 14,526 9 கள்ளக்குறிச்சி 10,482 1 404 0 10,887 10 காஞ்சிபுரம் 29,307 18 3 0 29,328 11 கன்னியாகுமரி 16,788 16 109 0 16,913 12 கரூர் 5,381 1 46 0 5,428 13 கிருஷ்ணகிரி 7,925 4 169 0 8,098 14 மதுரை 20,924 7 158 0 21,089 15 நாகப்பட்டினம் 8,401 3 88 1 8,493 16 நாமக்கல் 11,581 12 106 0 11,699 17 நீலகிரி 8,223 3 22 0 8,248 18 பெரம்பலூர் 2,268 1 2 0 2,271 19 புதுக்கோட்டை 11,548 2 33 0 11,583 20 ராமநாதபுரம் 6,291 2 133 0 6,426 21 ராணிப்பேட்டை 16,097 4 49 0 16,150 22 சேலம்

32,078

13 420 0 32,511 23 சிவகங்கை 6,611 1 68 0 6,680 24 தென்காசி 8,400 0 49 0 8,449 25 தஞ்சாவூர் 17,783 13 22 0 17,818 26 தேனி 17,059 4 45 0 17,108 27 திருப்பத்தூர் 7,487 2 110 0 7,599 28 திருவள்ளூர் 43,699 26 10 0 43,735 29 திருவண்ணாமலை 19,002 2 393 0 19,397 30 திருவாரூர் 11,200 4 38 0 11,242 31 தூத்துக்குடி 16,017

2

273 0 16,292 32 திருநெல்வேலி 15,204 6 420 0 15,630 33 திருப்பூர் 18,017 21 11 0 18,049 34 திருச்சி 14,729 18 38 0 14,785 35 வேலூர் 20,409 9 400 3 20,821 36 விழுப்புரம் 15,033

3

174 0 15,210 37 விருதுநகர் 16,490

7

104 0 16,601 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 942 1 943 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,039 0 1,039 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,34,781 459 7,016 5 8,42,261

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்