பிப். 06 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்..28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 06) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,41,326 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

4707

4638

20

49

2

செங்கல்பட்டு

51764

50697

297

770

3

சென்னை

232168

226487

1567

4114

4

கோயமுத்தூர்

54753

53606

474

673

5

24985

24636

62

287

6

6600

6523

23

54

7

11294

11033

62

199

8

14487

14164

173

150

9

கள்ளக்குறிச்சி

10883

10769

6

108

10

காஞ்சிபுரம்

29320

28770

110

440

11

கன்னியாகுமரி

16889

16537

93

259

12

கரூர்

5425

5339

36

50

13

கிருஷ்ணகிரி

8089

7945

27

117

14

மதுரை

21076

20517

100

459

15

நாகப்பட்டினம்

8486

8306

47

133

16

நாமக்கல்

11678

11491

76

111

17

நீலகிரி

8240

8146

47

47

18

பெரம்பலூர்

2269

2243

5

21

19

11581

11392

33

156

20

இராமநாதபுரம்

6423

6277

9

137

21

ராணிப்பேட்டை

16144

15921

36

187

22

சேலம்

32486

31916

104

466

23

சிவகங்கை

6681

6530

25

126

24

8440

8256

25

159

25

17776

17406

122

248

26

17101

16867

29

205

27

7593

7446

21

126

28

43695

42806

198

691

29

19394

19066

45

283

30

11232

11070

53

109

31

16289

16134

14

141

32

15617

15342

62

213

33

18014

17619

174

221

34

14750

14477

93

180

35

வேலூர்

20795

20362

85

348

36

விழுப்புரம்

15203

15063

28

112

37

விருதுநகர்ர்

16591

16328

32

231

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

941

937

3

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1039

1037

1

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

8,41,326

8,24,527

4,417

12,382

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்