பிப்ரவரி 05 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்.28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 05) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,40,849 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

பிப். 04 வரை

பிப். 05 பிப். 04 வரை பிப். 05

1

அரியலூர்

4681

3

20

0

4704

2

செங்கல்பட்டு

51667

45

5

0

51717

3

சென்னை

231808

158

47

0

232013

4

கோயமுத்தூர்

54583

54

51

0

54688

5

24772

4

202

0

24978

6

6383

1

214

0

6598

7

11206

9

77

0

11292

8

14355

23

94

0

14472

9

கள்ளக்குறிச்சி

10475

0

404

0

10879

10

காஞ்சிபுரம்

29296

15

3

0

29314

11

கன்னியாகுமரி

16766

2

109

0

16877

12

கரூர்

5372

1

46

0

5419

13

கிருஷ்ணகிரி

7918

0

169

0

8087

14

மதுரை

20888

9

158

0

21055

15

நாகப்பட்டினம்

8380

8

88

0

8476

16

நாமக்கல்

11568

2

106

0

11676

17

நீலகிரி

8206

5

22

0

8233

18

பெரம்பலூர்

2267

0

2

0

2269

19

11544

1

33

0

11578

20

இராமநாதபுரம்

6286

1

133

0

6420

21

ராணிப்பேட்டை

16091

3

49

0

16143

22

சேலம்

32049

9

420

0

32478

23

சிவகங்கை

6609

0

68

0

6677

24

8389

1

49

0

8439

25

17730

20

22

0

17772

26

17045

6

45

0

17096

27

7477

5

110

0

7592

28

43639

35

10

0

43684

29

18994

3

393

0

19390

30

11182

8

38

0

11228

31

16011

1

273

0

16285

32

15182

6

420

0

15608

33

17972

13

11

0

17996

34

14684

20

37

0

14741

35

வேலூர்

20386

4

392

2

20784

36

விழுப்புரம்

15023

2

174

0

15199

37

விருதுநகர்ர்

16471

9

104

0

16584

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

941

0

941

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1038

1

1039

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,33,355

486

7,005

3

8,40,849

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்