பிப்.2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,39,352 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,698 4,629 20 49 2 செங்கல்பட்டு 51,607

50,544

295 768 3 சென்னை 2,31,563 2,25,869 1,584 4,110 4 கோயம்புத்தூர் 54,500 53,407 422 671 5 கடலூர் 24,942 24,611 46 285 6 தருமபுரி 6,593 6,510 29 54 7 திண்டுக்கல் 11,274 10,994 81 199 8 ஈரோடு 14,410 14,078 182 150 9 கள்ளக்குறிச்சி 10,878 10,759 11 108 10 காஞ்சிபுரம் 29,281 28,708 134 439 11 கன்னியாகுமரி 16,847 16,488 101 258 12 கரூர் 5,406 5,323 33 50 13 கிருஷ்ணகிரி 8,082 7,925 40 117 14 மதுரை 21,025 20,471 97 457 15 நாகப்பட்டினம் 8,455 8,264 59 132 16 நாமக்கல் 11,659 11,451 97 111 17 நீலகிரி 8,215 8,115 53 47 18 பெரம்பலூர் 2,267 2,240 6 21 19 புதுக்கோட்டை

11,574

11,378 40 156 20 ராமநாதபுரம் 6,416 6,268 11 137 21 ராணிப்பேட்டை 16,131 15,902 42 187 22 சேலம் 32,445 31,850 129 466 23 சிவகங்கை 6,665 6,515 23 127 24 தென்காசி 8,431 8,239 33 159 25 தஞ்சாவூர் 17,715 17,382 86 247 26 தேனி 17,081 16,851 25 205 27 திருப்பத்தூர் 7,582 7,434 22 126 28 திருவள்ளூர் 43,594 42,749 154 691 29 திருவண்ணாமலை 19,365 19,052 30 283 30 திருவாரூர் 11,206 11,045 52 109 31 தூத்துக்குடி 16,280 16,113 26 141 32 திருநெல்வேலி 15,590

15,308

69 213 33 திருப்பூர் 17,943 17,512 210 221 34 திருச்சி 14,699 14,411 108 180 35 வேலூர் 20,759 20,310 101 348 36 விழுப்புரம் 15,195 15,048 35 112 37 விருதுநகர் 16,573 16,317 25 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 937 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,038 1,033 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,39,352 8,22,468 4,517 12,367

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்