பிப்.2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,39,352 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.1 வரை பிப்.2

பிப்.1 வரை

பிப்.2 1 அரியலூர் 4,674 4 20 0 4,698 2 செங்கல்பட்டு 51,575 27 5 0 51,607 3 சென்னை 2,31,374 142 47 0 2,31,563 4 கோயம்புத்தூர் 54,395 54 51 0 54,500 5 கடலூர் 24,738 2 202 0 24,942 6 தருமபுரி 6,373 6 214 0 6,593 7 திண்டுக்கல் 11,190 7 77 0 11,274 8 ஈரோடு 14,289 27 94 0 14,410 9 கள்ளக்குறிச்சி 10,472 2 404 0 10,878 10 காஞ்சிபுரம் 29,261 17 3 0 29,281 11 கன்னியாகுமரி 16,729 9 109 0 16,847 12 கரூர் 5,354 6 46 0 5,406 13 கிருஷ்ணகிரி 7,908 5 169 0 8,082 14 மதுரை 20,853 14 158 0 21,025 15 நாகப்பட்டினம் 8,363 4 88 0 8,455 16 நாமக்கல் 11,541 12 106 0 11,659 17 நீலகிரி 8,187 6 22 0 8,215 18 பெரம்பலூர் 2,265 0 2 0 2,267 19 புதுக்கோட்டை 11,537 4 33 0 11,574 20 ராமநாதபுரம் 6,282 1 133 0 6,416 21 ராணிப்பேட்டை 16,076 6 49 0 16,131 22 சேலம்

32,008

17 420 0 32,445 23 சிவகங்கை 6,592 5 68 0 6,665 24 தென்காசி 8,379 3 49 0 8,431 25 தஞ்சாவூர் 17,675 18 22 0 17,715 26 தேனி 17,034 2 45 0 17,081 27 திருப்பத்தூர் 7,469 3 110 0 7,582 28 திருவள்ளூர் 43,551 33 10 0 43,594 29 திருவண்ணாமலை 18,969 3 393 0 19,365 30 திருவாரூர் 11,164 4 37 1 11,206 31 தூத்துக்குடி 16,004

3

273 0 16,280 32 திருநெல்வேலி 15,158 12 420 0 15,590 33 திருப்பூர் 17,908 24 11 0 17,943 34 திருச்சி 14,651 12 36 0 14,699 35 வேலூர் 20,365 6 387 1 20,759 36 விழுப்புரம் 15,017

4

174 0 15,195 37 விருதுநகர் 16,465

4

104 0 16,573 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,038 0 1,038 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,31,845 508 6,997 0 8,39,352

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்