பிப். 01 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்.28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 01) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,38,842 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

4694

4628

17

49

2

செங்கல்பட்டு

51579

50512

299

768

3

சென்னை

231424

225729

1586

4109

4

கோயமுத்தூர்

54444

53351

422

671

5

24940

24606

49

285

6

6587

6506

27

54

7

11268

10984

85

199

8

14384

14049

185

150

9

கள்ளக்குறிச்சி

10875

10759

8

108

10

காஞ்சிபுரம்

29265

28693

133

439

11

கன்னியாகுமரி

16838

16467

114

257

12

கரூர்

5400

5320

30

50

13

கிருஷ்ணகிரி

8077

7920

40

117

14

மதுரை

21011

20458

96

457

15

நாகப்பட்டினம்

8450

8256

62

132

16

நாமக்கல்

11646

11435

100

111

17

நீலகிரி

8210

8109

54

47

18

பெரம்பலூர்

2267

2239

7

21

19

11569

11375

38

156

20

இராமநாதபுரம்

6414

6265

12

137

21

ராணிப்பேட்டை

16125

15896

42

187

22

சேலம்

32428

31839

123

466

23

சிவகங்கை

6660

6509

25

126

24

8429

8233

38

158

25

17697

17376

74

247

26

17078

16849

24

205

27

7579

7430

23

126

28

43563

42733

139

691

29

19362

19047

32

283

30

11201

11035

57

109

31

16277

16099

37

141

32

15577

15300

64

213

33

17920

17488

211

221

34

14687

14403

104

180

35

வேலூர்

20751

20299

104

348

36

விழுப்புரம்

15191

15039

40

112

37

விருதுநகர்ர்

16569

16315

23

231

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

940

937

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1038

1031

6

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

8,38,842

8,21,947

4,532

12,363

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்