ஜன.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,38,.340 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,690 4,624 17 49 2 செங்கல்பட்டு 51,540

50,452

320 768 3 சென்னை 2,31,286 2,25,630 1,554 4,102 4 கோயம்புத்தூர் 54,384 53,289 424 671 5 கடலூர் 24,934 24,603 46 285 6 தருமபுரி 6,582 6,503 25 54 7 திண்டுக்கல் 11,253 10,972 82 199 8 ஈரோடு 14,361 14,025 186 150 9 கள்ளக்குறிச்சி 10,872 10,759 5 108 10 காஞ்சிபுரம் 29,263 28,682 142 439 11 கன்னியாகுமரி 16,825 16,453 115 257 12 கரூர் 5,396 5,316 30 50 13 கிருஷ்ணகிரி 8,072 7,916 39 117 14 மதுரை 21,003 20,437 109 457 15 நாகப்பட்டினம் 8,447 8,253 62 132 16 நாமக்கல் 11,637 11,422 104 111 17 நீலகிரி 8,209 8,095 67 47 18 பெரம்பலூர் 2,266 2,239 6 21 19 புதுக்கோட்டை

11,561

11,369 36 156 20 ராமநாதபுரம் 6,412 6,264 11 137 21 ராணிப்பேட்டை 16,122 15,891 44 187 22 சேலம் 32,418 31,824 128 466 23 சிவகங்கை 6,657 6,507 24 126 24 தென்காசி 8,420 8,224 38 158 25 தஞ்சாவூர் 17,674 17,369 58 247 26 தேனி 17,075 16,840 30 205 27 திருப்பத்தூர் 7,570 7,428 16 126 28 திருவள்ளூர் 43,547 42,702 154 691 29 திருவண்ணாமலை 19,357 19,043 31 283 30 திருவாரூர் 11,191 11,022 60 109 31 தூத்துக்குடி 16,275 16,095 39 141 32 திருநெல்வேலி 15,573

15,294

66 213 33 திருப்பூர் 17,893 17,477 195 221 34 திருச்சி 14,678 14,389 109 180 35 வேலூர் 20,743 20,285 110 348 36 விழுப்புரம் 15,184 15,034 38 112 37 விருதுநகர் 16,564 16,307 26 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 937 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,038 1,031 6 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,38,340 8,21,430 4,554 12,356

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்