ஜனவரி 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,38,340 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜன.30 வரை ஜன. 31

ஜன.30 வரை

ஜன.31 1 அரியலூர் 4,667 3 20 0 4,690 2 செங்கல்பட்டு 51,497 38 5 0 51,540 3 சென்னை 2,31,098 141 47 0 2,31,286 4 கோயம்புத்தூர் 54,280 53 51 0 54,384 5 கடலூர் 24,723 9 202 0 24,934 6 தருமபுரி 6,365 3 214 0 6,582 7 திண்டுக்கல் 11,163 13 77 0 11,253 8 ஈரோடு 14,247 20 94 0 14,361 9 கள்ளக்குறிச்சி 10,465 3 404 0 10,872 10 காஞ்சிபுரம் 29,242 18 3 0 29,263 11 கன்னியாகுமரி 16,706 10 109 0 16,825 12 கரூர் 5,349 1 46 0 5,396 13 கிருஷ்ணகிரி 7,899 4 169 0 8,072 14 மதுரை 20,833 12 158 0 21,003 15 நாகப்பட்டினம் 8,356 3 88 0 8,447 16 நாமக்கல் 11,509 22 106 0 11,637 17 நீலகிரி 8,181 6 22 0 8,209 18 பெரம்பலூர் 2,261 3 2 0 2,266 19 புதுக்கோட்டை 11,522 6 33 0 11,561 20 ராமநாதபுரம் 6,278 1 133 0 6,412 21 ராணிப்பேட்டை 16,065 8 49 0 16,122 22 சேலம்

31,985

13 420 0 32,418 23 சிவகங்கை 6,588 1 68 0 6,657 24 தென்காசி 8,367 4 49 0 8,420 25 தஞ்சாவூர் 17,642 10 22 0 17,674 26 தேனி 17,026 4 45 0 17,075 27 திருப்பத்தூர் 7,460 0 110 0 7,570 28 திருவள்ளூர் 43,518 19 10 0 43,547 29 திருவண்ணாமலை 18,960 4 393 0 19,357 30 திருவாரூர் 11,145 9 37 0 11,191 31 தூத்துக்குடி 16,000

2

273 0 16,275 32 திருநெல்வேலி 15,145 8 420 0 15,573 33 திருப்பூர் 17,861 21 11 0 17,893 34 திருச்சி 14,632 10 36 0 14,678 35 வேலூர் 20,337 19 387 0 20,743 36 விழுப்புரம் 15,006

4

174 0 15,184 37 விருதுநகர் 16,457

3

104 0 16,564 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,038 0 1,038 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,30,835 508 6,997 0 8,38,340

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்