ஜனவரி 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,36,818 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜன.27 வரை ஜன. 28

ஜன.27 வரை

ஜன.28 1 அரியலூர் 4,658 3 20 0 4,681 2 செங்கல்பட்டு 51,363 41 5 0 51,409 3 சென்னை 2,30,636 151 47 0 2,30,834 4 கோயம்புத்தூர் 54,126 48 51 0 54,225 5 கடலூர் 24,705 3 202 0 24,910 6 தருமபுரி 6,360 3 214 0 6,577 7 திண்டுக்கல் 11,139 15 77 0 11,231 8 ஈரோடு 14,193 18 94 0 14,305 9 கள்ளக்குறிச்சி 10,462 0 404 0 10,866 10 காஞ்சிபுரம் 29,201 17 3 0 29,221 11 கன்னியாகுமரி 16,668 14 109 0 16,791 12 கரூர் 5,335 2 46 0 5,383 13 கிருஷ்ணகிரி 7,883 3 169 0 8,055 14 மதுரை 20,795 13 158 0 20,966 15 நாகப்பட்டினம் 8,332 9 88 0 8,429 16 நாமக்கல் 11,479 11 105 0 11,595 17 நீலகிரி 8,155 10 22 0 8,187 18 பெரம்பலூர் 2,259 2 2 0 2,263 19 புதுக்கோட்டை 11,504 5 33 0 11,542 20 ராமநாதபுரம் 6,276 2 133 0 6,411 21 ராணிப்பேட்டை 16,054 4 49 0 16,107 22 சேலம்

31,927

16 420 0 32,363 23 சிவகங்கை 6,582 1 68 0 6,651 24 தென்காசி 8,360 4 49 0 8,413 25 தஞ்சாவூர் 17,614 6 22 0 17,642 26 தேனி 17,018 4 45 0 17,067 27 திருப்பத்தூர் 7,453 2 110 0 7,565 28 திருவள்ளூர் 43,462 14 10 0 43,486 29 திருவண்ணாமலை 18,950 3 393 0 19,346 30 திருவாரூர் 11,135 5 37 0 11,177 31 தூத்துக்குடி 15,991

6

273 0 16,270 32 திருநெல்வேலி 15,123 10 420 0 15,553 33 திருப்பூர் 17,793 25 11 0 17,829 34 திருச்சி 14,591 19 36 0 14,646 35 வேலூர் 20,304 7 383 0 20,694 36 விழுப்புரம் 14,998

3

174 0 15,175 37 விருதுநகர் 16,441

4

104 0 16,549 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,036 0 1,036 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,29,325 503 6,990 0 8,36,818

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்