ஜன.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,36,315 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,681 4,618 14 49 2 செங்கல்பட்டு 51,365

50,250

350 765 3 சென்னை 2,30,675 2,24,980 1,603 4,092 4 கோயம்புத்தூர் 54,176 53,077 429 670 5 கடலூர் 24,904 24,589 30 285 6 தருமபுரி 6,574 6,490 30 54 7 திண்டுக்கல் 11,216 10,945 73 198 8 ஈரோடு 14,285 13,967 168 150 9 கள்ளக்குறிச்சி 10,867 10,753 6 108 10 காஞ்சிபுரம் 29,211 28,629 143 439 11 கன்னியாகுமரி 16,780 16,420 103 257 12 கரூர் 5,381 5,298 33 50 13 கிருஷ்ணகிரி 8,052 7,899 36 117 14 மதுரை 20,953 20,386 110 457 15 நாகப்பட்டினம் 8,421 8,220 69 132 16 நாமக்கல் 11,584 11,378 96 110 17 நீலகிரி 8,177 8,073 57 47 18 பெரம்பலூர் 2,261 2,239 1 21 19 புதுக்கோட்டை

11,537

11,359 22 156 20 ராமநாதபுரம் 6,410 6,257 16 137 21 ராணிப்பேட்டை 16,102 15,867 48 187 22 சேலம் 32,347 31,742 140 465 23 சிவகங்கை 6,652 6,497 29 126 24 தென்காசி 8,409 8,200 51 158 25 தஞ்சாவூர் 17,636 17,327 65 244 26 தேனி 17,063 16,813 45 205 27 திருப்பத்தூர் 7,562 7,418 19 125 28 திருவள்ளூர் 43,473 42,560 223 690 29 திருவண்ணாமலை 19,342 19,031 28 283 30 திருவாரூர் 11,172 10,984 79 109 31 தூத்துக்குடி 16,262 16,080 41 141 32 திருநெல்வேலி 15,542

15,273

56 213 33 திருப்பூர் 17,804 17,408 175 221 34 திருச்சி 14,628 14,341 107 180 35 வேலூர் 20,690 20,238 105 347 36 விழுப்புரம் 15,172 15,015 45 112 37 விருதுநகர் 16,545 16,290 24 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 937 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,036 1,030 5 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,36,315 8,19,306 4,676 12,333

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்