ஜன.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,34,171 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,674 4,616 9 49 2 செங்கல்பட்டு 51,206

50,065

379 762 3 சென்னை 2,30,026 2,24,192 1,749 4,085 4 கோயம்புத்தூர் 53,966 52,802 498 666 5 கடலூர் 24,876 24,557 35 284 6 தருமபுரி 6,563 6,474 35 54 7 திண்டுக்கல் 11,181 10,918 65 198 8 ஈரோடு 14,195 13,916 131 148 9 கள்ளக்குறிச்சி 10,869 10,742 19 108 10 காஞ்சிபுரம் 29,150 28,575 137 438 11 கன்னியாகுமரி 16,722 16,381 84 257 12 கரூர் 5,370 5,271 49 50 13 கிருஷ்ணகிரி 8,034 7,882 35 117 14 மதுரை 20,912 20,321 135 456 15 நாகப்பட்டினம் 8,386 8,192 62 132 16 நாமக்கல் 11,528 11,335 83 110 17 நீலகிரி 8,147 8,045 55 47 18 பெரம்பலூர் 2,262 2,238 3 21 19 புதுக்கோட்டை

11,523

11,339 28 156 20 ராமநாதபுரம் 6,401 6,244 20 137 21 ராணிப்பேட்டை 16,076 15,852 37 187 22 சேலம் 32,277 31,668 144 465 23 சிவகங்கை 6,633 6,476 31 126 24 தென்காசி 8,389 8,184 47 158 25 தஞ்சாவூர் 17,604 17,245 115 244 26 தேனி 17,050 16,788 57 205 27 திருப்பத்தூர் 7,549 7,402 22 125 28 திருவள்ளூர் 43,379 42,465 227 687 29 திருவண்ணாமலை 19,328 19,011 34 283 30 திருவாரூர் 11,142 10,953 80 109 31 தூத்துக்குடி 16,240 16,054 45 141 32 திருநெல்வேலி 15,517 15,245 59 213 33 திருப்பூர் 17,698 17,313 165 220 34 திருச்சி 14,571 14,286 106 179 35 வேலூர் 20,642 20,185 110 347 36 விழுப்புரம் 15,149 14,995 42 112 37 விருதுநகர் 16,535 16,258 46 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 935 4 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,033 1,030 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,34,171 8,16,878 4,984 12,309

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்