ஜன.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,33,585 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,672 4,614 9 49 2 செங்கல்பட்டு 51,160

50,020

378 762 3 சென்னை 2,29,860 2,23,986 1,790 4,084 4 கோயம்புத்தூர் 53,918 52,738 514 666 5 கடலூர் 24,873 24,544 45 284 6 தருமபுரி 6,553 6,465 34 54 7 திண்டுக்கல் 11,164 10,911 55 198 8 ஈரோடு 14,168 13,896 124 148 9 கள்ளக்குறிச்சி 10,866 10,738 20 108 10 காஞ்சிபுரம் 29,134 28,561 135 438 11 கன்னியாகுமரி 16,714 16,364 93 257 12 கரூர் 5,368 5,264 54 50 13 கிருஷ்ணகிரி 8,027 7,872 38 117 14 மதுரை 20,901 20,308 137 456 15 நாகப்பட்டினம் 8,371 8,183 56 132 16 நாமக்கல் 11,521 11,324 87 110 17 நீலகிரி 8,137 8,041 49 47 18 பெரம்பலூர் 2,260 2,238 1 21 19 புதுக்கோட்டை

11,521

11,330 35 156 20 ராமநாதபுரம் 6,400 6,240 23 137 21 ராணிப்பேட்டை 16,064 15,852 25 187 22 சேலம் 32,261 31,635 161 465 23 சிவகங்கை 6,629 6,470 33 126 24 தென்காசி 8,380 8,177 45 158 25 தஞ்சாவூர் 17,595 17,230 121 244 26 தேனி 17,043 16,785 53 205 27 திருப்பத்தூர் 7,546 7,398 23 125 28 திருவள்ளூர் 43,358 42,446 225 687 29 திருவண்ணாமலை 19,323 19,004 36 283 30 திருவாரூர் 11,115 10,948 58 109 31 தூத்துக்குடி 16,232 16,046 45 141 32 திருநெல்வேலி 15,510 15,231 67 212 33 திருப்பூர் 17,668 17,279 169 220 34 திருச்சி 14,564 14,274 111 179 35 வேலூர் 20,634 20,161 126 347 36 விழுப்புரம் 15,143 14,990 41 112 37 விருதுநகர் 16,531 16,249 51 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 935 4 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,033 1,030 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,33,585 8,16,205 5,073 12,307

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்